கொவைட்-19 விவகாரம்… இது குறித்து நாட்டு மக்களுக்கு இன்று இரவு 8 மணிக்கு பாரத பிரதமர் வானொலியில் உரை…

கொவைட்-19  வைரஸ் தொற்று  காரணமாக உலகம் முழுவதும்  பல  ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலைய்யில் இந்த கொடிய கொவைட்-19 இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இந்நிலையில்,  இதனை தடுக்க மத்திய அரசும், பல்வேறு மாநில அரசுகளும் நடவடிக்கை எடுத்து வருகின்றன.அதில், பல மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன. பொது இடங்களில் மக்கள் கூட்டமாக  கூட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. திரையரங்குகள், பொழுதுபோக்கு பூங்காக்கள், சுற்றுலா தலங்கள் என அனைத்து  பகுதிகளும்  வரும் மார்ச் … Read more

தமிழக அரசு என்றும் மக்களுக்கான அரசு… தமிழக முதல்வர் பெருமிதம்…

திண்டுக்கல் மாவட்டம் அருகே ஒடுக்கத்தில்  புதிதாக மருத்துவ கல்லுாரி அடிக்கல் நாட்டு விழா நடந்தது. இதில் பங்கேற்க  தமிழக முதல்வர்  பழனிசாமி  விமானம் மூலம்  மதுரைக்கு வந்தார். பின் அவர்,  காரில் திண்டுக்கல் சென்றார்.  அப்போது மாவட்ட எல்லையான பள்ளபட்டி சிப்காட் அருகே அவரை அமைச்சர் சீனிவாசன், கலெக்டர் விஜயலட்சுமி, முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன், மாவட்ட செயலாளர் மருத ராஜ், சட்டமன்ற உறுப்பினர் தேன்மொழி, நிலக்கோட்டை ஒன்றிய அ.தி.மு.க., செயலாளர் யாகப்பன்ஆகியோர் வரவேற்றனர். பின் அந்த நிகழ்ச்சியில் … Read more