இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டி – இந்தியா அபார வெற்றி

இந்திய, இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் மொஹாலியில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 357/6 ரன்களை எடுத்திருந்தது. இரண்டாம் நாளான சனிக்கிழமை இந்திய அணி 129.2 ஓவா்களில் 574/8 ரன்களை குவித்திருந்த போது கேப்டன் ரோஹித் சா்மா டிக்ளோ் செய்வதாக அறிவித்தார். இலங்கை அணி 174 ரன்கள் எடுத்திருந்தபோது, ஆல் அவட் ஆனது. சிறப்பாக விளையாடிய நிசாங்கா ஆட்டம் இழக்காமல் 61 ரன்கள் எடுத்திருந்தார்.  2-,வது … Read more

2-வது டெஸ்ட் போட்டி:நியூசிலாந்தை வீழ்த்தி 372 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி!

நியூசிலாந்தை வீழ்த்தி 1-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றியுள்ளது. இந்தியா – நியூஸிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்த நிலையில்,டிச.3 ஆம் தேதி 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தொடங்கியது.இதில்,டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தனர். அதன்படி,முதலில் இறங்கிய இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 109.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 325 ரன்கள் எடுத்தனர். 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி நியூசிலாந்து வீரர் அஜாஸ் … Read more