பல்கலைக்கழக இசை நிகழ்ச்சி.. கூட்ட நெரிசலில் 4 பேர் உயிரிழப்பு..!

கேரளா, கொச்சி பல்கலைக்கழகத்தில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப விழா நடைபெற்றது. பாடகி நிகிதா காந்தியின் இசை நிகழ்ச்சியை காண ஏராளமானோர் கூடியிருந்தனர். இந்த நிகழ்ச்சியில், அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக மக்கள் கூடினர். இதனால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சுத் திணறல் உள்ளிட்ட காரணங்களால் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 40 மேற்பட்டோர் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், … Read more

இந்தியாவின் இதயத்துடிப்பு என்ற பெயரில் இசை நிகழ்ச்சி..! ட்ரம்ஸ் வாசித்த முதல்வர்..!

இந்தியாவின் இதயத்துடிப்பு என்ற பெயரில், கலைஞர் சிவமணி தலைமையில் இசை நிகழ்ச்சி. மாமல்லபுரத்தில் 12 நாட்களாக நடைபெற்று வந்த 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி, கண்கவர் நிகழ்ச்சிகளுடன் நேரு உள்விளையாட்டு அரங்கில் கோலாகளமாக நிறைவு பெறுகிறது.  இந்த விழாவில், முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிலையில், இந்தியாவின் இதயத்துடிப்பு என்ற பெயரில், கலைஞர் சிவமணி தலைமையில் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், இசை கலைஞர்களுடன் இணைந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் செஸ் … Read more