தோனி எங்களுக்கு தாரகமந்திரம்…தலைவர் என்றால் அவர் மட்டுமே-நொறுக்கி எடுத்த ஆல்பி

தென் ஆப்பிரிக்க ஆல்ரவுண்டர் ஆல்பி மோர்கெல் தோனியை புகழ்ந்து பாராட்டி உள்ளார்.  ஆல்பி மோர்கெல் தேவைப்படும் போது அணிக்கு தேவையான விக்கெட்டுகளையும் ரன்களையும் எடுத்து கொடுக்கும் ஒரு துல்லிய ஆல்ரவுண்டர்.இதற்கு சான்று ஒருமுறை தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியின் கேப்டனாக இருந்த தோனி ‘ஆல்பி எங்கே?’ என்று செய்தியாளர்களிடம் கேட்டார். அத்தகைய திறமை மிக்கவர் ஆல்பி,அவரிடம் தன் சிஎஸ்கே அனுபவம், மற்றும் தோனியுடனான பழக்கம் பற்றி கேட்கப்பட்டது.இதற்கு பதிலளித்த ஆல்பி மோர்கல் “தோனி அணியில் … Read more