மைதானத்தில் மகன் ஆத்விக்குடன் அஜித்குமார் – ஷாலினி தம்பதி! வைரல் க்ளிக்ஸ் இதோ…

Ajith Kumar latest clicks

நடிகர் அஜித்குமாரின் குடும்பம் எங்கேயாவது சுற்றுலா சென்றாலோ அல்லது ஏதேனும் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டலோ அவர்களுடைய புகைப்படங்கள் வைரலாகி ட்ரெண்ட் ஆகிவிடும். அந்த வகையில், தற்பொழுது அவரது மகன் ஆத்விக் உடன் அஜித்தின் குடும்பம் கால்பந்து மைதானத்தில் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அஜித் – ஷாலினியின் மகன் ஆத்விக் தனது சிறு வயதிலிருந்தே கால்பந்து விளையாட்டில் ஆர்வம் காட்டி வருகிறார். இந்நிலையில், அவர் எதிர்காலத்தில் சாம்பியனாக வருவார் என அஜித் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். சமீப நாட்களாகவே, … Read more