இன்று இந்த ராசிக்காரர்களுக்கு அதிஷ்டம் தான் !

மேஷம்: இன்று மிகவும் நல்ல நாளாக அமையும். உங்களிடம் ஆற்றலும் நம்பிக்கையும் நிறைந்து காணப்படும்.

rasi palan

ரிஷபம்: இன்று நம்பிக்கை உணர்வு அதிகமாக காணபடும். இன்று புது நண்பர்களை உருவாக்கிக் கொள்ள வாய்ப்புக்கள் உள்ளது.

rasi palan

மிதுனம்: இன்று மிக விரைவில் முன்னேற்றம் கிடைக்காது. சில சமயங்களில் நீங்கள் கட்டுப்பாட்டை இழந்து காணப்படுவீர்கள்.

rasi palan

கடகம்: குழப்பமான எண்ணங்கள் நிறைந்திருக்கும். நீங்கள் அனுசரணையோடு நடந்து கொள்ள வேண்டியது அவசியம்.

rasi palan

சிம்மம்: இன்று உங்களுக்கு அனுகூலமான நாளாக அமையும். உங்கள் நட்பான அணுகுமுறை காரணமாக நீங்கள் இன்று வெற்றி அடைவீர்கள்.

rasi palan

கன்னி: இன்று எடுக்கும் முடிவுகள் மூலம் நன்மை கிடைக்கும். இதனால் நீங்கள் அதிக உறுதியுடன் சாதிப்பீர்கள்.

rasi palan

துலாம்: இன்று உங்களுக்கு சாதகமான நாளாக அமையாது. உங்கள் இலக்குகளை அடைவது கடினமாக இருக்கும்.

rasi palan

விருச்சிகம்: இன்று அமைதியின்மையை உணர்வீர்கள். நீங்கள் பொறுமையுடன இருந்தால் இன்றைய செயல்களை எளிதாக செய்து முடிக்க முடியும்.

rasi palan

தனுசு: இன்று முக்கிய முடிவுகள் எடுக்க சிறந்த நாள். இன்று மனதில் நம்பிக்கை நிறைந்து காணப்படும்.

rasi palan

மகரம்: இன்று சிறந்த நாள் அல்ல. இன்று சில மதிப்பு மிக்க வாயப்புகளை இழக்க நேரிடும். நீங்கள் அதிக கவனம் இருக்க வேண்டியது அவசியம்.

rasi palan

கும்பம்: இன்று அதிக பதட்டமாக காணப்படுவீர்கள். தியானம் மேற்கொள்வதன் மூலம் அமைதியும் மனநிலையை பெறலாம்.

rasi palan

மீனம்: இன்று அமைதியான மனநிலை காணப்படாது. பாதகமான விளைவு ஏற்படும் என்று மனதில் எண்ணுவீர்கள். ஆன்மீக வழிபாடுகள் நல்ல பலன்களை தரும்.

rasi palan

இன்றைய நாளின் ராசிபலன்கள்..!இன்று இந்த ராசிகள் கவனமாக இருக்க வேண்டும்..!

மேஷம்: செய்யும் செயலில் வெற்றி கிடைக்கும். உங்களின் உறுதி மற்றும் தைரியம் வெற்றி பெற உங்களுக்கு வழி வகுக்கும்.

rasi palan

ரிஷபம்: நீங்கள் யதார்த்தமாகவும் தொழில் சார்ந்த அணுகுமுறையுடனும் நடந்து கொள்ள வேண்டும். இசை நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வதன் மூலம் ஆறுதல் கிடைக்கும்.

rasi palan

மிதுனம்:  உங்கள் பணிகளை முன் கூட்டியே திட்டமிட்டு செயல் படுத்த வேண்டும். இன்று முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாள் அல்ல.

rasi palan

கடகம்: இன்று உங்களுக்கு சுமூகமான நாளாக அமையும். இன்று புத்துணர்ச்சியுடன் இருப்பதாக உணர்வீர்கள்.

rasi palan

சிம்மம்: இன்று உங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். உங்கள் முயற்சிகள் வெற்றி பெரும் நாள். எதிர்பாராத நன்மைகள் கிடைக்கும்

rasi palan

கன்னி: இன்று ஏற்ற இறக்கங்கள் நிறைந்து காணப்படும். உங்கள் மனதை தெளிவாக வைத்திருக்க வேண்டியது அவசியம்.

rasi palan

துலாம்: உங்கள் புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி திட்டமிட்டு பணியாற்றுவது நல்லது. சில சமயங்களில் நீங்கள் உங்கள் பொறுமையை இழக்கும் வாய்ப்பு உள்ளது.

rasi palan

விருச்சிகம்: குறைந்த முயற்சியில் இன்று உங்களுக்கு வெற்றி கிடைக்கும். உங்கள் முயற்சிக்கு பாராட்டு கிடைக்கும். நீங்கள் தன்னம்பிக்கையுடன் காணப்படுவீர்கள்.

rasi palan

தனுசு: நீங்கள் புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி உங்கள் காரியங்களை கையாள வேண்டும். உங்கள் வார்த்தைகளில் கவனம் தேவை.

rasi palan

மகரம்: இன்று நல்ல பலன்கள் கிடைக்கும் நாள். உங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த வேண்டும்.

rasi palan

கும்பம்: இன்று மந்தமான நாளாக அமையும். வெற்றி காண நீங்கள் திட்டமிட்டு செயல்பட வேண்டும். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும்.

rasi palan

மீனம்: உங்கள் விருப்பங்கள் நிறைவேறி திருப்தி கிடைக்கும். நீங்கள் எடுக்கும் முடிவுகள் உங்களுக்கு சாதகமாக அமையும்.

rasi palan

இன்றைய நாளின் ராசிபலன்கள்..!இன்று இந்த ராசிகள் கவனமாக இருக்க வேண்டும்..!

மேஷம்: உங்கள் விருப்பாங்கள் எளிதில் நிறைவேறும். உங்கள் வாழ்க்கையில் இன்று நேர்மறை மாற்றங்கள் காணப்படும்.

rasi palan

ரிஷபம்: உங்கள் செயல்களை நிதானமாக கையாள வேண்டும்.பிரார்த்தனை மூலம் நன்மை உண்டாகும்.

rasi palan

மிதுனம்: இன்று சாதகமான பலன்கள் கிடைக்கும். பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழ்ச்சியடைவீர்கள்.

rasi palan

கடகம்: இன்று எதிர்பாராத நன்மைகள் கிடைக்கும். மனம் திறந்து கிடைக்கும் வாய்ப்புகளை எற்றுக் கொள்ளுங்கள்.

rasi palan

சிம்மம்: இன்று சில மாறுதல்கள் காணப்படும். பொறுமையாகவும் கவனமாகவும் இருக்க வேண்டியது அவசியம்.

rasi palan

கன்னி: இன்று சிறந்த பலன்கள் கிடைக்கும். ஆன்மீக ஈடுபாட்டின் மூலம் வளர்ச்சியும் உங்கள வாழ்வில் நன்மையும் உண்டாகும்.

rasi palan

துலாம்: வீடு கட்ட அல்லது வாங்க வேண்டும் என்ற எண்ணத்திற்கு சாதகமான பலன்கள் கிடைக்கும்.

rasi palan

விருச்சிகம்: இன்று பொறுப்புகள் சிறிது அதிகமாக இருக்கும். ஆன்மீக ஈடுபாடு நன்மை தரும்.

rasi palan

தனுசு: ஆன்மீக பாடல்கள் கேட்பதன் மூலம் மகிழ்ச்சி அடைவீர்கள். இன்று முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம்.

rasi palan

மகரம்: நீங்கள் அமைதியாக இருக்க நகைச்சுவை நிகழ்ச்சிகளைக் கண்டு மகிழுங்கள். உங்கள் அன்றாட செயல்களில் கவனம் வேண்டும்.

rasi palan

கும்பம்: இன்று உற்சாகமாக காணப்படுவீர்கள். ஆனந்தமான சூழ்நிலையை உருவாக்கிக் கொள்ள இன்றைய நாளை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

rasi palan

மீனம்: உங்கள் இலக்குகளை அடைவதற்கு நீங்கள் அதிக கவனமும் கடின முயற்சியம் வேண்டும்.

rasi palan

இன்றைய நாளின் (01.06.2022) ராசி பலன்கள்..!இன்று இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தான்..!

மேஷம்: இன்று முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். மனதை அமைதியாக வைத்து கொள்ளவும். உத்தியோகத்தில் சகப்பணியாளர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். உங்கள் துணையுடன் கருத்து வேறுபாடு ஏற்படும். பணவரவு குறைவாக இருக்கும். கால் வலி ஏற்பட வாய்ப்புள்ளது.

ரிஷபம்: இன்று உங்களுக்கு நன்மையும் தீமையும் கலந்து இருக்கும். உத்தியோகத்தில் சாதகமான பலன்கள் கிடைக்கும். இன்று உங்கள் துணையிடம் சில முக்கிய விஷயங்களை பற்றி பேசுவீர்கள். நிதிநிலைமை திருப்திகரமாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

மிதுனம்: இன்று நீங்கள் திட்டமிட்டு செயலாற்ற வேண்டும். உத்தியோகத்தில் சிறப்பாக வேலை செய்வீர்கள். காதலுக்கு இன்று உகந்த நாள் கிடையாது. இன்று பணம் அதிகளவு தேவைப்படுவதால் சிறு கடன் வாங்க நேரலாம். தோள்களில் வலி ஏற்பட வாய்ப்புள்ளது.

கடகம்: இன்று நீங்கள் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். முக்கிய முடிவுகளை இன்று நீங்கள் எடுக்கலாம். உத்தியோகத்தில் பயணங்கள் ஏற்படும். காதலுக்கு இன்று உகந்த நாள். பணம் அதிகமாக செலவாகும். குழந்தையின் ஆரோக்கியத்திற்காக செலவு செய்ய நேரிடும். இது உங்களுக்கு கவலை அளிக்கும்.

சிம்மம்: இன்று உங்களுக்கு மந்தமான நாளாக இருக்கும். உத்தியோகத்தில் வேலைகளை மும்முரத்துடன் செய்ய வேண்டும். உங்கள் துணையிடம் உணர்ச்சிவசப்படுவீர்கள். இன்று பணஇழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. கால் வலி ஏற்படும்.

கன்னி: இன்று நீங்கள் நினைத்த காரியம் நிறைவேறும். மேலும் பணியிடத்தில் சாதகமான பலன்கள் கிடைக்கும். உங்கள் துணையிடம் மகிழ்ச்சியான தருணங்கள் நிகழும். இன்று சம்பாத்தியம் அதிகமாக கிடைக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்க வாய்ப்புள்ளது.

துலாம்: இன்று உங்களுக்கு வெற்றிகரமான நாளாக இருக்கும். உத்தியோகம் சிறப்பாக இருக்கும். உங்கள் துணையிடம் அன்பாக இருப்பீர்கள். பணவரவு அதிகமாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

விருச்சிகம்: இன்று நீங்கள் புதிய முயற்சிகள் எடுத்து அதில் வெற்றி காண்பீர்கள். உத்தியோகத்தில் திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி நிச்சயம். உங்கள் துணையுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். பணவரவு அதிக அளவு இருக்கும். உணவில் கவனம் செலுத்த வேண்டும்.

தனுசு: இன்று உங்களுக்கு மந்தமான நாளாக அமையும். உத்தியோகத்தில் கவனமாக வேலை செய்ய வேண்டும். உங்கள் துணையுடன் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். பணவரவு குறைவாக இருக்கும். தோல் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

மகரம்: இன்று உங்களுக்கு அன்பும் ஆதரவும் அதிகமாக கிடைக்கும். உத்தியோகத்தில் வெற்றி நிச்சயம். உங்கள் துணையிடம் மகிழ்ச்சி நிறைந்து காணப்படும். இன்று பணவரவு அதிகமாக இருக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

கும்பம்: இன்று உங்களுக்கு துடிப்பான நாளாக அமையும். உத்தியோகத்தில் சிறப்பாக பணியாற்றுவீர்கள். உங்கள் துணையை நன்கு புரிந்து கொள்வீர்கள். இன்று பணவரவு அதிகமாக இருக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

மீனம்: இன்று கடவுள் வழிபாடு மேற்கொள்வது மனதிற்கு அமைதியை தரும். உத்தியோகம் காரணமாக பயணங்கள் காணப்படும். உங்கள் துணையிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். பணவரவு அதிகமாக காணப்படும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

இன்றைய நாளின் (30.05.2022) ராசி பலன்கள்..!இன்று இந்த ராசிகளுக்கு ராஜயோகம் தான்..!

மேஷம்: இன்று முயற்சிகளின் மூலம் வெற்றியடைய வாய்ப்புகள் அதிகம். மனதை அமைதியாக வைத்து கொள்ளவும். உத்தியோகத்தில் வேலைகளை சிறப்பாக செய்வீர்கள். உங்கள் துணையுடன் அனுசரித்து பேசுவது சிறந்தது. பணவரவு அதிகமாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

ரிஷபம்: இன்று உங்களுக்கான வளர்ச்சியில் ஈடுபடுவீர்கள். உத்தியோகத்தில் பொறுமையுடன் நடக்க வேண்டும். பணிச்சுமை அதிகமாக இருக்கும். உங்கள் குடும்பத்தில் இருப்பவர்களுடன் நல்லபடியாக பேசுவீர்கள். இன்று பணவரவு அதிகரித்து இருக்கும். உடல் ஆரோக்கியம் சிறந்து இருக்கும்.

மிதுனம்: இன்று நீங்கள் நேர்மறை எண்ணங்களுடன் இருக்க வேண்டும். சில பொறுப்புகள், கடமைகளை செய்ய தவறும் வாய்ப்பு உள்ளது. உத்தியோகத்தில் சிறப்பாக வேலை செய்து உயர் அதிகாரிகளிடம் பாராட்டை பெறுவீர்கள். உங்கள் துணையிடம் தேவையற்ற வாதம் செய்ய வேண்டாம். இன்று பணம் அதிகளவு செலவாகும். தொண்டை வலி ஏற்பட வாய்ப்புள்ளது.

கடகம்: இன்று உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்று நீங்கள் எடுக்கலாம். உத்தியோகத்தில் கால தாமதம் ஏற்படும். உங்கள் துணையிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். பணவரவு அதிகமாக காணப்படும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

சிம்மம்: இன்று பயணங்கள் காணப்படலாம். உத்தியோகத்தில் வேலைகளை மும்முரத்துடன் செய்ய வேண்டும். உயர் அதிகாரிகள் உங்கள் திறமையை மதிப்பிடுவார்கள். காதலுக்கு உகந்த நாள் இல்லை. இன்று பணஇழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.  சளி, இருமல் பாதிப்பு ஏற்படும்.

கன்னி: இன்று நீங்கள் நினைத்த காரியம் நிறைவேறும். மேலும் பணியிடத்தில் சாதகமான பலன்கள் கிடைக்கும். உங்கள் துணையிடம் மகிழ்ச்சியான தருணங்கள் நிகழும். இன்று சம்பாத்தியம் அதிகமாக கிடைக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்க வாய்ப்புள்ளது.

துலாம்: இன்று உங்களுக்கு அதிக கவனம் வேண்டும். உத்தியோகம் தொடர்பாக அதிக வேலை இருக்கும். உங்கள் துணையிடம் மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது. பணவரவு குறைவாக இருக்கும். பணத்தை கவனமாக கையாள வேண்டும். உணவு முறையில் கவனம் தேவை. குளிர்ச்சியான பொருட்களை தவிர்ப்பது நல்லது.

விருச்சிகம்: இன்று உங்களுக்கு சமநிலையான நாளாக இருக்கும். உத்தியோகத்தில் திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி நிச்சயம். உங்கள் துணையுடன் நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்த வேண்டும். பணவரவு அதிக அளவு இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

தனுசு: இன்று உங்களுக்கு எதிர்பாராத மாற்றங்கள் நிகழும் நாளாக அமையும். உத்தியோகத்தில் திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி நிச்சயம். உங்கள் துணையுடன் நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்த வேண்டும். பணவரவு அதிக அளவு இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

மகரம்: இன்று உங்களுக்கு அன்பும் ஆதரவும் அதிகமாக கிடைக்கும். சவால்கள் அதிகமாக இருக்கும். மேலும் பணியிடத்தில் இறுக்கமான சூழ்நிலை நிலவும். உங்கள் துணையிடம் நட்பான அணுகுமுறை வேண்டும். இன்று பணவரவு அதிகமாக இருக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

கும்பம்: இன்று உங்களுக்கு துடிப்பான நாளாக அமையும். உத்தியோகத்தில் சவால்கள் அதிகமாக இருக்கும். உங்கள் துணையை நன்கு புரிந்து கொள்ள வேண்டும். இன்று பணவரவு அதிகமாக இருக்காது. ஆரோக்கியம் சுமாராக இருக்கும்.

மீனம்: இன்று உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்கும். உத்தியோகத்தில் பலன்கள் கலந்து காணப்படும். உங்கள் துணையிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். பணவரவு அதிகமாக காணப்படும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

இன்றைய நாளின் (29.05.2022) ராசி பலன்கள்..!இன்று இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது..!

மேஷம்: இன்று முயற்சிகளின் மூலம் வெற்றியடைய வாய்ப்புகள் அதிகம். உத்தியோகத்தில் சகப்பணியாளர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். உங்கள் துணையுடன் உணர்ச்சிவசப்படாமல் பேசுவது சிறந்தது. பணவரவு அதிகமாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

ரிஷபம்: இன்று உங்களுக்கான வளர்ச்சியில் ஈடுபடுவீர்கள். உத்தியோகத்தில் பொறுமையுடன் நடக்க வேண்டும். உங்கள் குடும்பத்தில் இருப்பவர்களுடன் நேரம் செலவிடுங்கள். இன்று பணவரவும் செலவும் இணைந்து இருக்கும். பல் வலி மற்றும் கண் வலி ஏற்படலாம்.

மிதுனம்: இன்று நீங்கள் நேர்மறை எண்ணங்களுடன் இருக்க வேண்டும். உத்தியோகத்தில் பதட்டத்துடன் வேலையை செய்வீர்கள். உங்கள் துணையிடம் அனுசரித்து நடக்க வேண்டும். இன்று பணவரவு குறைவாக இருக்க வேண்டும். பதட்டம் காரணமாக மனஅழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது.

கடகம்: இன்று உங்களுக்கு வாய்ப்புகள் அதிகரிக்கும் நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்று நீங்கள் எடுக்கலாம். உத்தியோகத்தில் சிறப்பாக பணிகளை செய்து முடிப்பீர்கள். உங்கள் துணையிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். பணவரவு அதிகமாக காணப்படும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

சிம்மம்: இன்று பொறுப்புகள் அதிகரித்து காணப்படுவதால் திட்டமிட்டு செயல்படுவது அவசியம். உத்தியோகத்தில் வேலைகளை மும்முரத்துடன் செய்ய வேண்டும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். உங்கள் துணையிடம் அன்பு அதிகரிக்கும். இன்று பணவரவு அதிகமாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

கன்னி: இன்று மனதை மகிழ்ச்சியாக வைத்து கொள்ள முயலுங்கள். மேலும் பணியிடத்தில் சாதகமான பலன்கள் கிடைக்காது. உங்கள் துணையிடம் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். இன்று பணம் அதிகமாக செலவாகும். சூடு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

துலாம்: இன்று உங்கள் மீது நம்பிக்கையோடு செயல்பட வேண்டும். உத்தியோகம் தொடர்பாக அதிக வேலை இருக்கும். உங்கள் துணையிடம் புரிந்துணர்வு குறைவாக இருக்கும். பணவரவு குறைவாக இருக்கும். பதட்டமாக இருப்பீர்கள்.

விருச்சிகம்: இன்று உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும். மேலும் பணியிடத்தில் அதிகளவு கவனம் தேவை. உங்கள் துணையிடம் சாதாரணமான அணுகுமுறை வேண்டும். இன்று பணவரவு அதிகமாக இருக்காது. பதட்டம் ஏற்பட வாய்ப்புள்ளது.

தனுசு: இன்று உங்களுக்கு சிறப்பான நாளாக அமையும். புதிய உறவுகள் கிடைக்க வாய்ப்பு அதிகம். உத்தியோகத்தில் திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி நிச்சயம். உங்கள் துணையுடன் நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்த வேண்டும். பணவரவு அதிக அளவு இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

மகரம்: இன்று நீங்கள் எந்த விஷயத்தையும் சாதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டிய நாள். சவால்கள் அதிகமாக இருக்கும். மேலும் பணியிடத்தில் இறுக்கமான சூழ்நிலை நிலவும். உங்கள் துணையிடம் நட்பான அணுகுமுறை வேண்டும். இன்று பணவரவு அதிகமாக இருக்காது. பாதுகாப்பற்ற உணர்வு ஏற்படும்.

கும்பம்: இன்று உங்களுக்கு துடிப்பான நாளாக அமையும். உத்தியோகத்தில் சவால்கள் அதிகமாக இருக்கும். உங்கள் துணையை நன்கு புரிந்து கொள்ள வேண்டும். இன்று பணவரவு அதிகமாக இருக்காது. கால் வலி ஏற்படும்.

மீனம்: இன்று உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்று நீங்கள் எடுக்கலாம். உத்தியோகத்தில் சிறப்பாக பணிகளை செய்து முடிப்பீர்கள். உங்கள் துணையிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். பணவரவு அதிகமாக காணப்படும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

இன்றைய நாளின் (28.05.2022) ராசி பலன்கள்..!இன்று இந்த ராசிகளுக்கு ராஜயோகம் தான்..!

மேஷம்: இன்று நீங்கள் பரபரப்பாக இருக்க வேண்டும். உத்தியோகம் தொடர்பாக வேலை அதிகமாக இருக்கும். உங்கள் துணையுடன் குழப்பங்கள் ஏற்படும். பணவரவு குறைவாக இருக்கும். அதிகமாக களைப்புடன் இருக்க வாய்ப்புள்ளது.

ரிஷபம்: இன்று முக்கிய முடிவுகளை தவிர்க்க வேண்டும். உத்தியோகத்தில்  அதிக பணிச்சுமை இருக்கும். உங்கள் துணையிடம் கருத்து வேறுபாடு ஏற்படலாம். இன்று பணவரவு குறைவாக இருக்கும். கால் வலி மற்றும் தலை வலி ஏற்படலாம்.

மிதுனம்: இன்று உங்களுக்கு தன்னம்பிக்கை குறைந்து இருக்கும். முக்கிய முடிவுகளை இன்று எடுக்க வேண்டாம். உத்தியோகத்தில் உங்களுக்கு சாதகமாக அமையாது. உங்கள் துணையிடம் அகந்தை உணர்வை வெளிப்படுத்துவீர்கள். பணவரவு குறைந்து காணப்படும். மனஅழுத்தம் காரணமாக உடல் உபாதை ஏற்படும்.

கடகம்: இன்று நிறைய வாய்ப்புகள் கிடைக்கும். அதில் வெற்றி நிச்சயம். மேலும் பணியிடத்தில் சாதகமான பலன்கள் உண்டு. உங்கள் துணையிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். இன்று பணவரவு அதிகமாக இருக்கும். ஆரோக்கியம் இன்று சிறப்பாக இருக்கும்.

சிம்மம்: இன்று நீங்கள் நேர்மறை எண்ணங்களுடன் இருக்க வேண்டும். முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டாம். உத்தியோகத்தில் திட்டமிட்டு செயல்படுவது வெற்றி தரும். உங்கள் துணையிடம் அன்பாக  நடந்து கொள்வீர்கள். இன்று பணவரவு அதிகமாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

கன்னி: இன்று நிறைய வாய்ப்புகள் கிடைக்கும். மேலும் பணியிடத்தில் சவால்கள் நிறைந்து இருக்கும். உங்கள் துணையிடம் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். இன்று பணவரவு குறைவாக இருக்கும். கண் எரிச்சல் ஏற்படலாம்.

துலாம்: இன்று மகிழ்ச்சி குறைந்து காணப்படும். உத்தியோகம் தொடர்பாக அதிக வேலை இருக்கும். உங்கள் குடும்பத்திற்காக நேரம் செலவிடுங்கள். பணவரவு குறைவாக இருக்கும். சளித்தொல்லை மற்றும் தலைவலி ஏற்பட வாய்ப்புள்ளது.

விருச்சிகம்: இன்று உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்று நீங்கள் எடுக்கலாம். உத்தியோகத்தில் சிறப்பாக பணிகளை செய்து முடிப்பீர்கள். உங்கள் துணையிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். பணவரவு அதிகமாக காணப்படும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

தனுசு: இன்று நிறைய வாய்ப்புகள் கிடைக்கும். அதில் வெற்றி நிச்சயம். மேலும் பணியிடத்தில் சாதகமான பலன்கள் உண்டு. உங்கள் துணையிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். இன்று பணவரவு அதிகமாக இருக்கும். ஆரோக்கியம் இன்று சிறப்பாக இருக்கும்.

மகரம்: இன்று நீங்கள் நேர்மறையான எண்ணத்துடன் இருக்க வேண்டும். உத்தியோகத்தில் மும்முரமாக வேலை செய்வீர்கள். உங்கள் துணையிடம் அன்பாக இருப்பீர்கள். இன்று பணவரவு அதிகமாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

கும்பம்:இன்று நிறைய வாய்ப்புகள் கிடைக்கும். அதில் வெற்றி நிச்சயம். மேலும் பணியிடத்தில் சாதகமான பலன்கள் உண்டு. உங்கள் துணையிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். இன்று பணவரவு அதிகமாக இருக்கும். ஆரோக்கியம் இன்று சிறப்பாக இருக்கும்.

மீனம்:இன்று உங்களுக்கு வெற்றிகரமான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்று நீங்கள் எடுக்கலாம். உத்தியோகத்தில் சிறப்பாக பணிகளை செய்து முடிப்பீர்கள். உங்கள் துணையிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். பணவரவு அதிகமாக காணப்படும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

இன்றைய நாளின் (27.05.2022) ராசி பலன்கள்..! இன்று இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தான்..!

மேஷம்: இன்று உங்களின் தன்னம்பிக்கையை சார்ந்து இருங்கள். உத்தியோகம் சிறப்பாக இருக்கும். உங்கள் துணையுடன் தகவல் தொடர்பு குறைவாக இருக்கும். பணவரவும் செலவும் இணைந்து இருக்கும். கால் வலி, தலைவலி ஏற்பட வாய்ப்புள்ளது.

ரிஷபம்: இன்று உங்களுக்கு சாதாரணமான நாளாக அமையும். உத்தியோகத்தில்  அதிக பணிச்சுமை இருக்கும். உங்கள் துணையிடம் அனுசரித்து இருக்க வேண்டும். இன்று பணவரவு குறைவாக இருக்கும். கண் எரிச்சல் ஏற்படலாம்.

மிதுனம்: இன்று உங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்று நீங்கள் எடுக்கலாம். உத்தியோகத்தில் சிறப்பாக பணிகளை செய்து முடிப்பீர்கள். உங்கள் துணையிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். பணவரவு அதிகமாக காணப்படும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

கடகம்: இன்று நிறைய வாய்ப்புகள் கிடைக்கும். அதில் வெற்றி நிச்சயம். மேலும் பணியிடத்தில் சாதகமான பலன்கள் உண்டு. உங்கள் துணையிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். இன்று பணவரவு அதிகமாக இருக்கும். ஆரோக்கியம் இன்று சிறப்பாக இருக்கும்.

சிம்மம்: இன்று நீங்கள் நேர்மறை எண்ணங்களுடன் இருக்க வேண்டும். உத்தியோகத்தில் பொறுமை தேவை. உங்கள் துணையிடம் அனுசரித்து நடக்க வேண்டும். இன்று பணவரவு குறைவாக இருக்க வேண்டும். மூட்டு வலி ஏற்பட வாய்ப்புள்ளது.

கன்னி: இன்று நிறைய வாய்ப்புகள் கிடைக்கும். மேலும் பணியிடத்தில் சவால்கள் நிறைந்து இருக்கும். உங்கள் துணையிடம் அன்பாக நடந்து கொள்ள வேண்டும். இன்று பணவரவும் செலவும் இணைந்து இருக்கும். சளித்தொல்லை, தலைவலி ஏற்படலாம்.

துலாம்: இன்று நீங்கள் பல்வேறு வேலைகளை செய்வீர்கள். உத்தியோகம் தொடர்பாக அதிக வேலை இருக்கும். உங்கள் குடும்பத்திற்காக நேரம் செலவிடுங்கள். பணவரவு குறைவாக இருக்கும். தியானம் செய்வது மனதை அமைதியாக்க உதவும்.

விருச்சிகம்: இன்று உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்று நீங்கள் எடுக்கலாம். உத்தியோகத்தில் சிறப்பாக பணிகளை செய்து முடிப்பீர்கள். உங்கள் துணையிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். பணவரவு அதிகமாக காணப்படும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

தனுசு: இன்று நீங்கள் எந்த விஷயத்தையும் சாதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டிய நாள். மேலும் பணியிடத்தில் சாதகமான சூழ்நிலை நிலவும். உங்கள் துணையிடம் அமைதியாக இருக்க வேண்டும்.  இன்று பணவரவு அதிகமாக இருக்காது. காய்ச்சல் மற்றும் நரம்பு பாதிப்பு ஏற்படும்.

மகரம்: இன்று நீங்கள் நேர்மறையான எண்ணத்துடன் இருக்க வேண்டும். வேலையின் தரத்தில் அதிகமாக கவனம் செலுத்த வேண்டும். உங்கள் துணையிடம் அன்பு குறைவாக ஏற்படும். இன்று பணவரவு அதிகமாக இருக்காது. பல்வலி மற்றும் தலைவலி ஏற்படும்.

கும்பம்: இன்று உங்களுக்கு பலன்கள் கலந்து அமையும். உத்தியோகத்தில் பயணங்கள் ஏற்படலாம். உங்கள் குடும்பத்தில் சில சச்சரவுகள் ஏற்படும். இன்று பணவரவு அதிகமாக இருக்காது. கால் வலி ஏற்படும்.

மீனம்: இன்று சாதாரணமான செயல்முறை அவசியம். உத்தியோகத்தில் வேலைகளை மும்முரத்துடன் செய்ய வேண்டும். உங்கள் துணையிடம் வீண் பேச்சுக்களை தவிர்க்க வேண்டும். இன்று பணவரவு குறைவாக இருக்கும். கண் எரிச்சல், முட்டி வலி ஏற்பட வாய்ப்புள்ளது.

இன்றைய நாளின் (24.05.2022) ராசிபலன்கள்..!இன்று இந்த ராசிகள் கவனமாக இருக்க வேண்டும்..!

மேஷம்: இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான நாளாக அமையும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளிடம் பாராட்டை பெறுவீர்கள். உங்கள் துணையுடன் மிகுந்த மகிழ்ச்சியாக இருப்பீர்கள். பணவரவு அதிகமாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

ரிஷபம்: இன்று உங்களுக்கு எதிர்பாராத அளவு வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் உங்களின் அசத்தலான திறமையால் பாராட்டு கிட்டும். உங்கள் துணையிடம் அன்பாக இருப்பீர்கள். இன்று பணவரவு திருப்திகரமாக இருக்கும். ஆரோக்கியமாக இருப்பீர்கள்.

மிதுனம்: இன்று நீங்கள் நேர்மறை எண்ணங்களுடன் இருக்க வேண்டும். உத்தியோகத்தில் அதிக கவனம் தேவை. உங்கள் துணையிடம் கவனமாக பேச வேண்டும். இன்று பணவரவு குறைவாக இருக்கும். முதுகுவலி ஏற்பட வாய்ப்புள்ளது.

கடகம்: இன்று திருப்திகரமான நாளாக இருக்காது. உத்தியோகத்தில் கடுமையாக வேலை இருக்கும். உங்கள் துணையிடம் நல்லுறவு ஏற்படாது. இன்று பணவரவு குறைவாக இருக்கும். கால் வலி ஏற்படும்.

சிம்மம்: இன்று உங்களுக்கு வெற்றிகரமான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்று நீங்கள் எடுக்கலாம். உத்தியோகத்தில் சிறப்பாக பணிகளை செய்து முடிப்பீர்கள். உங்கள் துணையிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். பணவரவு அதிகமாக காணப்படும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

கன்னி: இன்று நிறைய வாய்ப்புகள் கிடைக்கும். அதில் அனைத்திலும் முன்னேற்றம் காண்பீர்கள். மேலும் பணியிடத்தில் சாதகமான பலன்கள் உண்டு. உங்கள் துணையிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். இன்று பணவரவு அதிகமாக இருக்கும். ஆரோக்கியம் இன்று சிறப்பாக இருக்கும்.

துலாம்: இன்றைய நாள் நம்பிக்கையோடு செயல்பட வேண்டும். உத்தியோகம் தொடர்பாக அதிக வேலை இருக்கும். அதனால் தவறு நிகழ வாய்ப்புள்ளது. உங்கள் துணையிடம் புரிந்துணர்வு குறைவாக இருக்கும். பணவரவு குறைவாக இருக்கும். மூட்டு வலி ஏற்படும்.

விருச்சிகம்: இன்று உங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த வேண்டும். மேலும் பணியிடத்தில் சரியான நேரத்தில் வேலைகளை செய்து முடிக்க இயலாது. உங்கள் துணையிடம் சாதாரணமான அணுகுமுறை வேண்டும். இன்று பணவரவு அதிகமாக இருக்காது. தொண்டை பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

தனுசு: இன்று உங்களுக்கு வளர்ச்சிகரமான நாளாக அமையும். உத்தியோகத்தில் திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி நிச்சயம். உங்கள் துணையுடன் நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்த வேண்டும். பணவரவு அதிக அளவு இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

மகரம்: இன்று நீங்கள் எந்த விஷயத்தையும் சாதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டிய நாள். குழப்பங்கள் அதிகமாக காணப்படும். மேலும் பணியிடத்தில் இறுக்கமான சூழ்நிலை நிலவும். உங்கள் துணையிடம் பொறுமையின்றி நடந்து கொள்வீர்கள். இன்று பணவரவு அதிகமாக இருக்காது. செரிமான பாதிப்பு ஏற்படும்.

கும்பம்: இன்று நீங்கள் திறமையுடன் செயல்களை கையாள வேண்டும். உத்தியோகத்தில் அசௌகரியமாக இருப்பீர்கள். உங்கள் துணையை நன்கு புரிந்து கொள்ள வேண்டும். இன்று பணவரவு அதிகமாக இருக்காது. கால் வலி ஏற்படும்.

மீனம்: இன்று முன்னேற்றகரமான நாளாக இருக்காது. உத்தியோகத்தில் வேலைகளை மும்முரத்துடன் செய்ய வேண்டும். உங்கள் துணையிடம் வாக்குவாதம் ஏற்படுவதை தவிர்க்க வேண்டும். இன்று பணவரவு குறைவாக இருக்கும். குழப்பம் காரணமாக ஆரோக்கியம் பாதிக்கப்படலாம்.

இன்றைய நாளின் (23.05.2022) ராசிபலன்கள்..!இன்று இந்த ராசிகளுக்கு யோகம் தான்..!

மேஷம்: இன்று உங்களுக்கு மகிழ்ச்சிகரமான நாளாக அமையும். உத்தியோகம் தொடர்பாக பயணம் ஏற்படும். உங்கள் துணையுடன் மிகுந்த மகிழ்ச்சியாக இருப்பீர்கள். பணவரவு அதிகமாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

ரிஷபம்: இன்று உங்கள் திறமைகளை வெளிப்படுத்த சிறப்பான நாளாக அமையும். உத்தியோகத்தில் பணிகளை மும்முரமாக செய்து முடிப்பீர்கள். உங்கள் துணையிடம் அன்பாக இருக்க வேண்டும். இன்று பணவரவு அதிகமாக இருக்கும். ஆரோக்கியமாக இருப்பீர்கள்.

மிதுனம்: இன்று நீங்கள் நேர்மறை எண்ணங்களுடன் இருக்க வேண்டும். உத்தியோகத்தில் அதிக கவனம் தேவை. உங்கள் துணையிடம் அனுசரித்து நடக்க வேண்டும். இன்று பணவரவு குறைவாக இருக்க வேண்டும். செரிமான கோளாறு ஏற்பட வாய்ப்புள்ளது.

கடகம்: இன்று சாதாரணமான செயல்முறை அவசியம். உத்தியோகத்தில் வேலைகளை மும்முரத்துடன் செய்ய வேண்டும். உங்கள் துணையிடம் வாக்குவாதம் ஏற்படுவதை தவிர்க்க வேண்டும். இன்று பணவரவு குறைவாக இருக்கும். தொடை வலி ஏற்படும்.

சிம்மம்: இன்று உங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்று நீங்கள் எடுக்கலாம். உத்தியோகத்தில் சிறப்பாக பணிகளை செய்து முடிப்பீர்கள். உங்கள் துணையிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். பணவரவு அதிகமாக காணப்படும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

கன்னி: இன்று நிறைய வாய்ப்புகள் கிடைக்கும். அதில் வெற்றி நிச்சயம். மேலும் பணியிடத்தில் சாதகமான பலன்கள் உண்டு. உங்கள் துணையிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். இன்று பணவரவு அதிகமாக இருக்கும். ஆரோக்கியம் இன்று சிறப்பாக இருக்கும்.

துலாம்: இன்றைய நாள் நம்பிக்கையோடு செயல்பட வேண்டும். உத்தியோகம் தொடர்பாக அதிக வேலை இருக்கும். உங்கள் துணையிடம் புரிந்துணர்வு குறைவாக இருக்கும். பணவரவு குறைவாக இருக்கும். குடும்பத்திற்காக செலவு செய்வீர்கள். கால் வலி ஏற்படும்.

விருச்சிகம்: இன்று அதிகமாக சோகத்தில் இருப்பது போல் இருக்கும். மேலும் பணியிடத்தில் அதிகளவு கவனம் தேவை. உங்கள் துணையிடம் சாதாரணமான அணுகுமுறை வேண்டும். இன்று பணவரவு அதிகமாக இருக்காது. இருமல் ஏற்பட வாய்ப்புள்ளது.

தனுசு: இன்று உங்களுக்கு சிறப்பான நாளாக அமையும். உத்தியோகத்தில் திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி நிச்சயம். உங்கள் துணையுடன் நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்த வேண்டும். பணவரவு அதிக அளவு இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

மகரம்: இன்று நீங்கள் எந்த விஷயத்தையும் சாதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டிய நாள். சவால்கள் அதிகமாக இருக்கும். மேலும் பணியிடத்தில் இறுக்கமான சூழ்நிலை நிலவும். உங்கள் துணையிடம் முரண்பாடு ஏற்படும். இன்று பணவரவு அதிகமாக இருக்காது. தோல் எரிச்சல் ஏற்படும்.

கும்பம்: இன்று உங்களுக்கு மந்தமான நாளாக அமையும். உத்தியோகத்தில் சவால்கள் அதிகமாக இருக்கும். உங்கள் துணையை நன்கு புரிந்து கொள்ள வேண்டும். இன்று பணவரவு அதிகமாக இருக்காது. தோல் பாதிப்பு ஏற்படும்.

மீனம்: இன்று சாதாரணமான செயல்முறை அவசியம். உத்தியோகத்தில் வேலைகளை மும்முரத்துடன் செய்ய வேண்டும். உங்கள் துணையிடம் வாக்குவாதம் ஏற்படுவதை தவிர்க்க வேண்டும். இன்று பணவரவு குறைவாக இருக்கும். குழந்தையின் ஆரோக்கியத்திற்காக செலவு செய்ய நேரிடும். இது உங்களுக்கு கவலை அளிக்கும்.