இன்றைய ராசி பலன்கள்.!

மேஷம்: இன்று அமைதியாகவும் சகஜமாகவும் இருக்க முயலுங்கள். இசை கேட்பதன் மூலம் ஆறுதல் பெறலாம்.

rasi

ரிஷபம்: இன்று உங்களிம் நம்பிக்கை மற்றும் பொறுமையை இழக்காமல் செயல்பட்டால் வெற்றி பெறுவீர்கள்.

rasi

மிதுனம்: இன்று மறக்கமுடியாத தருணங்கள் உங்களுக்கு மகிழ்ச்சி தரும். நீங்கள் கடுமையான பணிகளையும் எளிதாகச் செய்து முடிப்பீர்கள்.

rasi

கடகம்: இன்று ஆன்மீகக் காரியங்களில் ஈடுபடுதாழ் மற்றும் பிரார்தனை உங்களுக்கு மிகுந்த திருப்தியை அளிக்கும்.

rasi

சிம்மம்: இன்று உங்கள் வளர்ச்சியில் ஏற்படும் தடைகளை
யதாரத்தமான அணுகுமுறை மேற்கொள்ள வேண்டும்.

rasi

கன்னி: இன்று எந்த எதிபார்ப்புமின்றி நீங்கள் செய்யும் காரியங்கள் வெற்றியைத் தரும். உற்சாகமாக காணப்படுவீர்கள்.

rasi

துலாம்: உங்கள் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் நாள். நீங்கள் இன்று எளிதில் உங்கள் பணிகளை செய்து முடிப்பீர்கள்.

rasi

விருச்சிகம்: இன்று நீங்கள் சுறுசுறுப்புடன் விரைவாக செயலாற்றி உங்கள் திறமைகளை நிரூபிப்பீர்கள்.

rasi

தனுசு: இன்று நீங்கள் செய்யும் செயல்களில் கவனமாக இருக்க வேண்டும். உணர்ச்சி வசப்படாமல் திட்டமிட்டு செயலாற்றினால் நல்ல பலன் கிடைக்க வாய்ப்புள்ளது.

rasi

மகரம்: இன்றைய சவால்களை சந்திப்பது கடினமாக உழைக்க வேண்டும். இன்று அமைதியாக இருக்க வேண்டியது அவசியம்.

rasi

கும்பம்: இன்று உங்களுக்கு கிடைக்கும் புதிய வாய்ப்புகள் மூலம் வளர்ச்சி காண்பீர்கள். இதனால் திருப்தி அடைவீர்கள்.

rasi

மீனம்: இன்று உங்கள் திறமைக மற்றும் நம்பிக்கை உணர்வின் காரணமாக வளர்ச்சியைக் அடைவீர்கள்.

rasi

author avatar
Varathalakshmi

Leave a Comment