இந்தியாவில் 310 ரயில் நிலையங்களில் இ-கேட்டரிங் சேவை!

இந்தியாவில் 310 ரயில் நிலையங்களில் இ-கேட்டரிங் சேவை!

இந்திய ரயில்வே 310 நிலையங்களில் இ-கேட்டரிங் சேவைகளை அறிமுகப்படுத்துகிறது.

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் மூலம் நிர்வகிக்கப்படும் 310 ரயில் நிலையங்களில் இ-கேட்டரிங் சேவைகளை இந்திய ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் மூலம், இ-டிக்கெட் முன்பதிவு செய்யும் போது அல்லது ரயிலில் பயணம் செய்யும் போது ஆப்,கால் சென்டர்,இணையதளம் அல்லது அழைப்பு எண் 1323 ஐப் பயன்படுத்தி பயணிகள் தங்களுக்கு விருப்பமான உணவை முன்கூட்டிய ஆர்டர் செய்யலாம்.

author avatar
Varathalakshmi
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *