ஒரே நாளில் ரூ.1,160 குறைந்தது தங்கம் விலை…சரிந்தும் இன்பமில்லா இல்லத்தரசிகள்.!
Gold Price : கடந்த சில நாள்களாக உயர்ந்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று பெருமளவில் குறைந்துள்ளது. கடந்த சில நாட்களாக உயர்ந்து வந்த தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,160 குறைந்துள்ளது. இருந்தாலும், இந்த குறைப்பு இல்லத்தரசிகளை சந்தோஷம் படுத்தவில்லை என்றே சொல்ல வேண்டும். காரணம் கடந்த காலத்தில் தங்கம் விலை அந்த அளவிற்கு உயர்ந்திருக்கிறது. இதனால், இந்த சிறிதளவு குறைப்பு திருப்தியை ஏற்படடுத்தவில்லை என்றே எடுத்துக்கொள்ளலாம். சர்வதேச சந்தையில் தங்கத்தின் … Read more