வர்மாவை மீண்டும் இயக்கும் அந்த இயக்குநர்..! ரசிகர்கள் குஷி..!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் சியான் விக்ரம் இவருடைய மகனும் தற்போது சினிமாவில் களமிறங்கி உள்ளார்.இந்நிலையில் துருவ் நடித்த முதல் படமான வர்மா என்கிற படத்தை இயக்குநர் பாலா இயக்கி இருந்தார்.ஆனால் இந்த படம் சரியாக வரவில்லை எங்களுக்கு திருப்தி தரவில்லை என்று இந்த படத்தை கைவிடுவதாக தெரிவித்த படக்குழு தற்போது மறுபடியும் புதிய கூட்டணியோடு தயாரிக்க இருப்பதாகவும் கூறியிருந்தனர். இந்நிலையில் இதில் கதநாயகனாக துருவ் மட்டும் இருக்க மற்றவர்கள் எல்லாம் மாற்றப்படுவார்கள் என்ரும் தெரிவித்தனர்.. … Read more

ரஜினி மக்கள் மன்றத்தை கூண்டோடு காலி செய்த ரசிகர்கள்..!முக்கிய கட்சிக்கு தாவல்..!

நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந் எப்பொழுது அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரின் அரசியல் வருகையை அனைவரும் எதிர்பார்த்து உள்ளனர்.இதனிடையே அவர் ஒரு வருடத்திற்கு முன்பே அரசியலுக்கு வரப்போவது உறுதி என கூறிவிட்டார். தனது மக்கள் மன்றம் மூலமாக அரசியலுக்கான வேலைகள் தற்போது நடைபெற்று வருகின்றார். அதே வேளையில் தன் படத்திலும் அடுத்தடுத்து கமிட்டாகி  நடித்து வருகிறார். இதற்கு இடையில் அவருடைய இரண்டாவது  மகள் சௌந்தர்யாவின் நிச்சயதார்த்தமும் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் தான் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த … Read more

90ml தமிழ் சினிமாவிற்கு சாபக்கேடு…!முக்கிய தயாரிப்பு கொந்தளிப்பு..!

பிரபல பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக புகழின் உச்சக்கே சென்றவர் ஓவியா. இடையில் அவருக்கே என்று ஒரு ஓவியா ஆர்மி என்ற பெயரில் பெரும் ரசிகர் மற்றும்  ரசிகைகள் கூட்டம் இருக்கிறது. இந்நிலையில் தான் அவர் நடிப்பில் 90ml படம் ஆனது வரவுள்ளது. இந்த படத்தை அறிமுக இயக்குனர் வெங்கட் மோகன் இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு A சான்றிதழ் கொடுக்கப்பட்துள்ள நிலையில் வயது வந்தோர் மட்டுமே பார்க்கூடியதாகவும் உள்ளது. இப்டத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகியது. இந்த படத்தில்  இரட்டை … Read more

முன்னணி நடிகரின் படத்தில் நடிகர் கருணாஸ் மகன்..!

த்மிழ் சினிமாவில் ஒருகாலத்தில் காமெடியனாக வலம் வந்து தன் பக்கம் அதிக ரசிகர்களை ஈர்த்து வைத்தவர் நடிகர் கருணாஸ். இவர் ஹீரோவாக நடித்த ஒருசில படங்களும் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது. இந்நிலையில் சினிமாவில் வாய்ப்புகள் குறைந்ததும் அரசியலில் குதித்து எம்எல்ஏவாக தற்போது பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது நடிகர்களில் முன்னனி நடிகராக தனுஷ் இருந்து வருகிறார்.இவர் நடிக்கும் படம் அசுரன் இந்த படத்தில் நடிகர் கருணாஸின் மகன் கென் ஒரு முக்கிய … Read more

நடிகர் சந்தானம் படத்திற்கு வந்த சோதனை..!

நடிகர் சந்தானம் என்றாலே அவருடைய நகைச்சுவைகள்  தான் நினைவிற்கு வரும்.அவர் தற்போது  பல படங்களில் ஹீரோவாக கமிட்டாகி நடித்துள்ள போதிலும்  ஒரு படம் கூட ரிலீஸ் ஆன பாடில்லை. இந்த நிலையில் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் சந்தானம் நடித்த “வந்த மன்னவன் வந்தானடி: படத்திற்கு ஒரு புதிய சிக்கல் ஒன்று வந்துள்ளது.இந்த படத்தை தயாரித்து வந்த சுஷாந்த் பிரசாத் என்பவருக்கு பைனான்ஸ் பிரச்சனை இதன் காரணமாக தொடர்ந்து படத்தை தயாரிக்க முடியாத சூழ்நிலையில் படத்தின் உரிமையை வேறொரு … Read more

அஜித்59 :நடிக்க இருக்கும் மற்றொரு நடிகை இவர்தான்..!

நடிகர் அஜித் அடுத்து நடித்து வரும் படம்  பிங்க் ரீமேக் படத்தை எச்.வினோத் இயக்கி வருகிறார்.இப்படத்தினை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார்.மேலும் இதற்கான அதிகாரப்பூர்வ தகவலையும் வெளியிட்டது. ஹிந்தியில் டாப்ஸி நடித்த ரோலில் தமிழில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கவுள்ளார்.படத்தின் முக்கிய அமிதாப் பச்சன் ரோலில் அஜித் நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் பாலிவுட் நடிகை வித்யா பாலன் நடிகர் அஜித்தின் மனைவியாக நடிக்கிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஸ்மறைந்த ரீதேவியின் மகள் … Read more

மாஸ் நடிப்பில் ரசிகர்களின் மூடி சூடாமன்னன் ..! பேட்மிண்டனில் கலக்கும் மகள்..!

நடிகர் விஜய் இன்றைய ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளவர்.அவருடைய மகன்  சஞ்சய் வேட்டைக்காரன் படத்தில் முதன்முதலில் விஜய்யோடு ஒரு பாடலில் நடனமாடி திரையுலகில் அறிமுகம் ஆனார். இதன் பின்னர் படிப்பில் மட்டும் கவனம் செலுத்தி வந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பாக ‘ஜங்‌ஷன்’ என்ற குறும்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதன் பிறகு வீடியோ வர்ணனையாளராக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட சஞ்சய். தனது முதல் பேட்டியாக அரிமா நம்பி மற்றும் இருமுகன் மற்றும் நோட்டா போன்ற  … Read more

மக்கள் செல்வனுக்கு ஹீரோயினியாகும் நம்ம ஊரு நடிகை..!

மக்கள் செல்வன் என்று மக்களால் அழைக்கப்படுவர்.வித்தியாசமான கதாபாத்திரத்தில்  நடிப்பவர்.முக்கியமாக இவரது நடிப்பானது  எதார்த்த நடிப்பாக இருக்கும். தற்போது விஜய் சேதுபதி கைவசத்தில் பல படங்கள் உள்ள நிலையில்தற்போது எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படத்தில் கதாநாயகி யார் நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இவர் பேராண்மை மற்றும்  புறம்போக்கு உள்ளிட்ட படங்களை இயக்கியவர். விஜய் சேதுபதி நடிக்கும் இந்த படத்திற்கு ‘லாபம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. படத்தில் ஜெகபதி பாபு வில்லனாக நடிக்கிறார்.இந்த படத்திற்கு கதாநாயகியாக … Read more

ஜெய்யுடன் பிரேக்கப் அஞ்சலி ஓபன் டாக்..!

நடிகை அஞ்சலி மற்றும் நடிகர் ஜெய் இருவரும் காதலித்து வருவதாக இதற்கு முன்பு இருந்தே தகவல் பரவியது. இதன் பின்னர் அவர்கள் இருவரும் பிரிந்துவிட்டதாக ஒரு தகவல் கூறப்பட்டது. ஆனால் இந்த ஜோடி பற்றி நீண்டகாலமாக வரும் செய்தி பற்றி நேரடியாக அஞ்சலியிடம் கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்து பேசியுள்ள அஞ்சலி, இது பற்றி நான் எங்குமே பேசியதே இல்லையே.இது குறித்து அவர்களாக எழுதுகிறார்கள். அதன் பின் அவர்களே நிறுத்திவிட்டார்கள் என  கூறிய நிலையிலும் அஞ்சலி காதல் இல்லை … Read more

இளையராஜா 75 : நிகழ்ச்சியில் விஜய் – அஜித் இருவரில் ஒருவர் பங்கேற்பு..!

சினிமாவில் சாதனை புரிந்து வரும் இசைஞானி  இளையராஜாவை கௌரவிக்கும் விதமாக சென்னையில் பிரம்மாண்ட நிகழ்ச்சி ஒன்று நடைபெறுகிறது. ஹைலைட்  என்னவென்றால்  ஏ.ஆர். ரகுமான் வாசிக்க இளையராஜா பாடியது வைரலானது.அதே இடத்தில் இன்று இளையராஜாவின் இசை நிகழ்ச்சி  நடக்கிறது. இதில் சினிமாவில் உள்ள பிரபல கலைஞர்கள் எல்லாம் கலந்துகொள்ள உள்ளார்கள். உடனே ரசிகர்கள் எல்லாம் அஜித்-விஜய் கலந்துகொள்கிறார்களா என்ற கேள்வியை  எழும்பி வருகின்றனர்.நமக்கு கிடைத்த தகவல் படி இதில் விஜய் கலந்துகொள்வது மட்டும் உறுதியாகிவிட்டது  என கூறப்படும் நிலையில்  ரஜினி , கமல், … Read more