T20: INDVNZ:பழித்தீர்க்க ரெடியாகும் நியூசி..பட்டையை கிளப்ப இந்தியா..! இன்று பலபரீச்சை

இந்தியா- நியுசிலாந்து அணிகள் மோதும் 2 வது டி20- கிரிக்கெட் போட்டி ஆக்லாந்தில் இன்று நடைபெறுகிறது. பழிதீர்க்க நியூசிலாந்து அணியும் இன்று வெற்றியை ரூசிக்க இந்திய அணியும் பலபரீச்சை நடத்துகிறது. நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இந்திய அணி முதலில் 20 ஒருவர் போட்டித் தொடரில் விளையாடி வருகிறது.அதன்படிமுதலாவது டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தனதுது  வெற்றிக்கணக்கை தொடங்கி உள்ளது.அவ்வாறு 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை … Read more

அவதூறு வழக்கு போட்டு ரூ.100 கோடியை இழப்பீடாக கேட்பேன்- அசாருதீன் திட்டவட்டம்

விமான விக்கெட் மோசடி விவகாரம் புகார் கொடுத்த டிராவல் ஏஜென்ட் அவதூறு வழக்கு தொடர்ந்து 100 கோடியை கேட்பேன் என்று அசாரூதீன் திட்டவட்டம் இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் அசாருதீன் அசாருதீன் உள்ளிட்ட 3 பேர் விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ததில் 21 லட்சம் ரூபாய் மோசடி செய்து விட்டதாக மகாராஷ்டிர மாநிலத்தில் அவுரங்காபாத் போலீசாரிடம் டிராவல் ஏஜென்ட் முகம்மது சகாப் என்பவர் புகார் அளித்திருந்தார்.இந்த புகாரின் அடிப்படையில் 3 பேர் மீதும்  போலீசார் வழக்குப்பதிந்து … Read more

இந்திய-நியூ.,களமிரங்கும் முதல் டி20.. இன்று.!வெற்றி கணக்குடன் தொடங்க அணிகள் ஆர்வம்

இன்று இந்தியா-நியூசிலாந்து இடையே முதல் டி20 போட்டி நடைபெறுகிறது. வெற்றிக்கணக்கை துவங்க இரு அணிகளும் தீவிரம் அன்மையில் தான் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலியா அணிகள் விளையாடி மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விராட் கோலி தலைமையிலான இந்திய ஒருநாள் தொடரை வெற்றிகரமாக 2-1 என்ற கணக்கில் வென்றது. இந்த தொடரை முடித்த பின்னர்  இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டி மற்றும் … Read more

தோனியின் இடத்துக்கு இவர்தான் சரி..அடித்து கூறும் அக்தர்..! யாரை சொல்கிறார்..??

முன்னாள் கேப்டன் தோனிக்கு சரியான மாற்று வீரர் யார் கேள்விக்கு அக்தர் பதில் தோனிக்கு சரியான மாற்று வீரர் கிடைத்து விட்டார் அவர் இவர்தான் என்று அக்தர் அட்டாகசம் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக களமிறங்கி வெற்றிக் களம் கண்டவர் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி விளையாட்டின் போக்கையே மாற்றும் வல்லமை படைத்தவர்.தோனிக்கு சரியான மாற்று வீரரை கண்டறியாமல் உள்ளது என்று இந்திய அணி மீது விமர்சங்கள் எழுப்பபட்டது. இந்நிலையில் தான் தற்போது  நடந்து முடிந்த ஆஸ்திரேலியாவிற்கு … Read more

தெறிக்கவிட்ட இந்தியா…41 ரன்களில் ஜப்பனை சுருட்டி..மடித்தது.!உலகக்கோப்பை விறுவிறு

u19 உலகக்கோப்பை தொடரில் இந்திய -ஜப்பன் மோதியது ஜப்பனை 41 ரன்னில் சுருட்டி இந்திய அபார வெற்றி u19 உலகக்கோப்பை தொடரில் நடப்பு சாம்பியன் ,4 முறை ) கோப்பையை வென்ற இந்திய அணி ஜப்பானை எதிர்கொண்டு விளையாடியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங்க்கை  முதலில் தேர்வு செய்தது. அதன் படி பேடிங்க் செய்ய களமிரங்கிய ஜப்பான் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல்  22.5 ஒவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து  41 … Read more

ஆஸ்தி.,அடித்து நொறுக்கிய இந்தியா..!நியூசிலாந்து தொடரிலும் அதிரடி காட்டும் – விராட் வீச்சு

நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் விளையாட இந்திய அணி சுற்றுப்பயணம் நியூசிலாந்துக்கு எதிரான தொடரையும் இந்திய அணி வெல்லும் கோலி நம்பிக்கை    . இது குறித்து இந்திய அணியின் விராட் கோலி பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசுகையில் ஆஸ்திரேலியா அணிக்குகு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய வீரர் ரோகித் சர்மாவின் ஆட்டம் மிக அழகாக இருந்தது.ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை இந்தியா கைப்பற்றியது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.அடுத்து வருகின்ற நியூசிலாந்துக்கு எதிரான தொடருக்கு இந்திய அணி தயாராக உள்ளது.இந்ததொடரையும் … Read more

414 பந்தில் 303 ரன்கள்.!முச்சதம் அடித்து அசத்திய மனோஜ் திவாரி..காட்டடியில் பெங்கால் 635 ரன்கள் குவிப்பு

 முதல் முறையாக முச்சதம் அடித்து  மனோஜ் திவாரி அசத்தல் முத்சத்தத்தால் பெங்கால் 7 விக்கெட் இழப்பிற்கு 635 ரன்கள் குவித்து டிக்ளேர்  ரஞ்சி டிராபிக்கான ஆட்டத்தில் பெங்கால் – ஐதராபாத் இடையிலான ஆட்டமானது மேற்கு வங்காளத்தில் உள்ள கல்யாணி என்கிற இடத்தில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற பெங்கால் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. பேட்டிங்கில் களமிரங்கிய அந்த அணி 60 ரன்களுக்குள் 3 விக்கெட்டை இழந்து தடுமாறியது.அந்த நிலையில் 4வது விக்கெட்டுக்கு மனோஜ் … Read more

INDVAUS :கடைசி போட்டியில் கருப்பு பேஜ் அணிந்து களமிரங்கிய இந்திய அணி…காரணம் என்னவோ..!?

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் கடைசி மற்றும் 3 வது ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது. ஆடுகளத்தில் இந்திய அணியினர் கருப்பு பட்டை அணிந்து களமிரங்கி விளையாடி வருகின்றனர். இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ள ஆஸ்திரேலிய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில் விளையாடி வருகின்றது. அவ்வாறு முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.நேற்று முன்தினம் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.கடைசி மற்றும் 3வது … Read more

வெற்றியை நிர்ணயிக்கும் கடைசி போட்டி..ஆட்டத்தை விட்டு வெளியேறினார் தவாண்..!

 இந்தியா – ஆஸ்திரேலிய அணிகள் மோதும்  3-வது  ஒரு நாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. தோள்ப்பட்டையில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக மைதானத்தை விட்டு தவாண் வெளியேறினார். இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ள ஆஸ்திரேலிய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில் விளையாடி வருகின்றது. அவ்வாறு முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.நேற்று முன்தினம் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.கடைசி மற்றும் 3வது ஒருநாள் போட்டி … Read more

இன்று இறுதிப்போட்டி..வெற்றி யாருக்கு..? இந்தியா-ஆஸ்திரேலியா பலபரீச்சை

இன்று இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான 3வது ஒருநாள் போட்டி நடைபெறுகிறது. சமநிலையில் இருக்கும் அணிகள் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற இருஅணிகளும் பலப்பரீச்சை இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ள ஆஸ்திரேலிய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில் விளையாடி வருகின்றது. அவ்வாறு முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.நேற்று முன்தினம் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதனை அடுத்து தொடர் யாருக்கு என்று தீர்மானிக்கின்ற … Read more