சிமி அமைப்பு மீதான தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு…!!

சிமி அமைப்பின் மீதான தடையை கூடுதலாக 5 ஆண்டுகளுக்கு மத்திய அரசு நீட்டித்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தில் 1977_ஆம் ஆண்டு துவக்கப்பட்ட சிமி என்ற இந்திய இஸ்லாமிய மாணவர் அமைப்பு இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி நாடு முழுவதும் தடைவிதிக்க பட்டது.மேலும் 2001_ஆம் ஆண்டில் இந்த அமைப்பை சட்ட விரோத அமைப்பாக அறிவித்தது மத்திய அரசு.

இந்நிலையில் இந்த அமைபின் மீது இருக்கும் தடையை நீக்க வேண்டி அந்த அமைப்பை சார்ந்த பலரும் கோரிக்கை வைத்து வந்தனர்.இதையடுத்து இந்த சிமி அமைப்பின் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.மேலும் தெரிவிக்கையில் நாட்டின் தீவிரவாதத்தை கட்டு படுத்த வேண்டுமென்றும் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment