எந்த ஒரு பொதுத்துறை வங்கியையும் மூடும் திட்டமில்லை!

எந்த ஒரு பொதுத்துறை வங்கியையும் மூடும் திட்டமில்லை – ரிசர்வ் வங்கி .சமூக வலைதளங்களில் வங்கிகளை மூடுவதாக பரவும் தகவல் உண்மையில்லை – ரிசர்வ் வங்கி விளக்கம்

source: dinasuvadu.com

Leave a Comment