முதல்வரிடம் வாழ்த்து பெற்ற தமிழ்நாடு ஹாக்கி விளையாட்டு சங்கப் பிரதிநிதிகள்..!

உலக கோப்பை ஹாக்கி போட்டிக்கான கோப்பையை முதல்வரிடம் காண்பித்து வாழ்த்து பெற்ற தமிழ்நாடு ஹாக்கி விளையாட்டு சங்கப் பிரதிநிதிகள்

உலக கோப்பை ஹாக்கி போட்டிக்கான கோப்பையை தமிழ்நாடு ஹாக்கி விளையாட்டு சங்கப் பிரதிநிதிகள் முதல்வர் ஸ்டாலினிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் நிகழ்ச்சியில் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். ஒடிசாவில் ஜனவரி 13-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை உலக கோப்பை ஹாக்கி போட்டி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment