சோனியா காந்தியை சந்திக்கும் பஞ்சாப் மக்களவை எம்.பி.க்கள்..!

பஞ்சாப் மாநில மக்களவை எம்.பி.க்கள் சோனியா காந்தியை சந்திக்கிறார். 

இன்று மாலை 6.30 மணிக்கு காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி  டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் பஞ்சாப் மாநில மக்களவை எம்.பி.க்கள் சந்திக்கிறார்.

காங்கிரஸின் ஸ்கிரீனிங் கமிட்டி கூட்டம் கடந்த புதன்கிழமை நடைபெற்றது. கூட்டம் பின்னர் பேசிய பஞ்சாப் மற்றும் சண்டிகரில் உள்ள காங்கிரஸ் பொறுப்பாளர் ஹரிஷ் சவுத்ரி ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கட்சி சீட்டு வழங்க முடிவு செய்தது. இன்றைய கூட்டத்தில் 117 தொகுதிகளில் போட்டியிடுவது குறித்து விவாதிக்கப்பட்டது. ஸ்கிரீனிங் கமிட்டியின் அடுத்த கூட்டம் விரைவில் நடைபெறும் என்று சவுத்ரி தெரிவித்தார்.

author avatar
murugan