தமிழகம் மீதும், தமிழ் மொழியின் மீதும் பிரதமர் மோடி அக்கறை கொண்டுள்ளார்- அமைச்சர் ஜெயக்குமார்

தமிழகம் மீதும், தமிழ் மொழியின் மீதும் பிரதமர் மோடி அக்கறை கொண்டுள்ளார் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு வேட்பாளர்களுக்கு திமுக கொடுத்த தொகை எவ்வளவு என்ற உண்மையை, மத்திய அரசு வெளிக்கொண்டு வரவேண்டும்.பிரதமருக்கு எதிராக சமூக வலைதளங்களில் டிரெண்ட் செய்வது திட்டமிட்ட சதி.
மேலும்  தமிழகம் மீதும், தமிழ் மொழியின் மீதும் பிரதமர் மோடி அக்கறை கொண்டுள்ளார். ஐ.நா.விலும் தமிழை மேற்கோள்காட்டி உரையாற்றி சிறப்பு சேர்த்திருக்கிறார் பிரதமர் மோடி என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.