ஒரு ஆண்டுக்கு ஒரு மில்லியன் பிபிஇ-க்கள் தயாரிக்க திட்டம்!

ஒரு ஆண்டுக்கு ஒரு மில்லியன் பிபிஇ-க்கள் தயாரிக்க திட்டம்.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்குநாள் அதிகமாகிக் கொண்டு வருகிற நிலையில், மருத்துவர்கள் மற்றும் நோயாளிகளுக்கு தேவையான உபகரணங்களின் தேவைகளும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ஆக்ராவை தளமாகக் கொண்ட ஆடை உற்பத்தி நிறுவனம் இந்தியன் கார்மென்ட் கம்பெனி  கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் மருத்துவர்களுக்கு தேவதையான தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் (பிபிஇ) தயாரிப்பதற்கான உரிமத்தைப் பெற்றுள்ளது. இது ஒரு ஆண்டுக்கு 1 மில்லியன் பிபிஇ-க்கள் தாயாரிக்கா திட்டமிட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.