இன்றைய (13.11.2019) பெட்ரோல், டீசல் விலை..!

இன்று பெட்ரோல், டீசல் விலை நிலவரப்படி எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் இன்று டீசல் ,  பெட்ரோல் நேற்றைய விலையில் மாற்றமின்றி  விற்பனையாகிறது.
அதன் படி நேற்றைய விலையில் இருந்து மாற்றமின்றி ரூ.69.54 காசுகளாகவும் , பெட்ரோல் ஒரு லிட்டருக்கு  ரூ.76.18 காசுகளாகவும்  விற்பனையாகிறது.

author avatar
murugan