இன்றைய (29.11.2019) பெட்ரோல், டீசல் விலை..!

இன்று பெட்ரோல், டீசல் விலை நிலவரப்படி எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் இன்று பெட்ரோல் , டீசல் நேற்றைய விலையில் இருந்து மாற்றமின்றி விற்பனையாகிறது.
அதன் படி டீசல் நேற்றைய விலையில் இருந்து 6 காசுகள் அதிகரித்து ரூ.69.53 காசுகளாகவும் , பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 5 காசுகள் அதிகரித்து மாற்றமின்றி ரூ.77.77காசுகளாகவும் விற்பனையாகிறது.

author avatar
murugan