உலகநாயகனை இயக்கும் மாநகரம் பட இயக்குனர்!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனர் ஆவார். இவர் மாநகரம்

By leena | Published: Nov 06, 2019 03:22 PM

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனர் ஆவார். இவர் மாநகரம் என்ற படத்தை இயக்கியதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இவர் தற்போது கார்த்தி நடிப்பில் வெளியாகியுள்ள கைதி திரைபடத்தை இயக்கியுள்ளார். இப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், தளபதி விஜய் பிகில் படத்தை தொடர்ந்து, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக்கவுள்ள தளபதி 64 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு டெல்லியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தளபதி விஜயை தொடர்ந்து, உலகநாயகன் கமலஹாசனை இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகார்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Step2: Place in ads Display sections

unicc