பதக்கம் பெற்றதில் பெண்களே அதிகம்.! இதுதான் திராவிட மாடல்.! அமைச்சர் பொன்முடி பெருமிதம்.!

பதக்கம் வென்ற 283 பேரில் 117 பேர் ஆண்கள், 166 பேர் பெண்கள் இருந்தனர். இதுதான் திராவிட மாடல். – அமைச்சர் பொன்முடி. 

சென்னை அண்ணா பல்கலைக்கழத்தில் உறுப்பு கல்லூரிகளின் 17வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு மாணவர் மாணவிகளுக்கு பதக்கங்களை வழங்கினார்.

அதன் பிறகு மேடையில் பேசிய அமைச்சர், ‘ அந்த ஒரு காலத்தில் பெண்கள் உயர் கல்வி பயிலாத காலமாக இருந்து வந்தது. ஆனால், இன்று பதக்கம் வென்ற 283 பேரில் 117 பேர் ஆண்கள், 166 பேர் பெண்கள் இருந்தனர். இதுதான் திராவிட மாடல்.’ என பெருமையாக பேசினார் அமைச்சர் பொன்முடி.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment