வருடும் வரியால் நம்மை இழுத்த நா.முத்துகுமாரின் வரிகளில் வெளியானது..!மாயா…மாயா…LYRICAL வீடியோ உள்ளே..!!

நடிகரும் இசை அமைப்பாளருமான ஜி.பி பிரகாஷ் நடித்துள்ள படம் சர்வம் தாளமயம் படம் வித்தியாசமான கதைகளத்தை கொண்டுள்ளது.இந்த படத்திற்கு இசை புயல்  AR ரகுமான் இசையமைத்துள்ளார்.தற்போது மாய மாய என்கிற பாடல் வெளியாகியுள்ளது.இந்த பாடல் மறைந்த சிறந்த பாடலாசிரியர் நா.முத்துகுமாரின் வரிகள் என்பது இதன் தனிச்சிறப்பு.