நடிகர் சூர்யாவுடன் களமிறங்கும் லேடி சூப்பர் ஸ்டார் !

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், நடிகர் சூர்யாவின் 39-வது புதிய படத்தை இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கவுள்ளார்.

இந்நிலையில், இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்கவுள்ளார். தற்போது, தர்பார் மற்றும் தளபதி 63-ன் படப்பிடிப்புகள் முடிந்த பிறகு, சூர்யாவுடன் நடிக்க கால்ஷீட் தருவதாக உறுதியளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment