தளபதி 64 படத்தை இயக்கும் இயக்குனர் இவரா?

நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான அனைத்து படங்களுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

தற்போது இவர், இயக்குனர் அட்லீ இயக்கத்தில், தளபதி 63 படத்தில், விளையாட்டு பயிற்சியாளராக நடிக்கிறார். இப்படத்திற்கு, ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இந்நிலையில், இப்படம் குறித்த புதிய தகவல்கள் கசிந்த வண்ணம் உள்ளது.

இதனையடுத்து தளபதி 64 படத்தை, மாநகரம் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்தை தளபதி விஜய் அவர்களே இயக்கவுள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment