மணப்பெண் கோலத்தில் மங்களகரமான புகைப்படத்தை வெளியிட்ட கபாலி பட நடிகை!

நடிகை ரித்விகா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழில் பரதேசி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் இப்படத்தினை தொடர்ந்து முன்னணி நடிகர்களின் திரைப்படமான கபாலி, இருமுகன் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, வெற்றியும் பெற்றார். இதனையடுத்து, இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் மணப்பெண் கோலத்தில் புடவை அணிந்து கலக்கலான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,

 

View this post on Instagram

 

Happy deepavali ♥️♥️???? Photography by @dinesh_baburaj MUA @makeup_by_aamirah Hair @sai_suvetha.hairandmakeup Jewels @houseofherastore

A post shared by Riythvika Kp (@riythvika_official) on

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.