IPL 2018:கிங் கான் சாருக்கான் தல தோனியின் மகளுடன் போட்டோவுக்கு போஸ் …!கொண்டாடும் தல -கான் ரசிகர்கள் …!

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே சென்னையில் நடந்தகிரிக்கெட் போட்டி இந்தியா முழுவதும் உள்ள மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் போட்டியின் இடையில் போட்டியின் போது, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளர் மற்றும் பாலிவுட் நடிகர் ஷாருக்கான், சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனியின் மகளுடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ள படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment