INDvsSA : 3வது டெஸ்ட்டில் குல்தீப் யாதவ் விலகல் ! அவருக்கு பதிலாக யார் ?

இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையிலான 3 டெஸ்ட் போட்டியில் கடைசி போட்டி நாளை(அக்.19) நடைபெறவுள்ளது. இந்த போட்டி காலை 9 மணி அளவில் ராஞ்சியில் தொடங்கவுள்ளது. இந்தியா அணி கடந்த 2 பேட்டியிலும் அபார வெற்றியை பெற்றுள்ளது.
இந்நிலையில், நாளை நடக்கவிருக்கும் கடைசி டெஸ்ட் போட்டிகாக இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வந்தனர். அப்போது தோள்பட்டையில் வலி ஏற்பட்டதாக குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார். இதனால் அவருக்குப் பதிலாக ஷாபாஸ் நதீம் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

author avatar
Vidhusan