அமைச்சர் துரைக்கண்ணுக்கு மூச்சுத்திணறல் அதிகரிப்பு..!

தமிழகத்தில் தற்போது வேளாண் துறை அமைச்சராக உள்ள துரைக்கண்ணு ஒரு வாரத்திற்கு முன்பு கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணுக்கு மூச்சுத்திணறல் அதிகரித்துள்ளது.

 

author avatar
murugan