வருங்காலத்தில் பெரிய மனிதர்கள், பெண்களிடம் தங்கள் சில்மிஷத்தை காட்ட முடியாது …!ஹெச்.ராஜா

வருங்காலத்தில் பெரிய மனிதர்கள், பெண்களிடம் தங்கள் சில்மிஷத்தை காட்ட முடியாது என்று பாஜக தேசிய செயலாளர்  ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பாஜக தேசிய செயலாளர்  ஹெச்.ராஜா கூறுகையில், “மீ டூ” விவகாரத்தால், வருங்காலத்தில் பெரிய மனிதர்கள், பெண்களிடம் தங்கள் சில்மிஷத்தை காட்ட முடியாது .அதேபோல்  18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பை எதிர்நோக்கி உள்ள 18 பேருக்கும் வாழ்த்து என்றும் பாஜக தேசிய செயலாளர்  ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

Leave a Comment