நேற்றைய விலையை விட தங்கத்தின் விலை குறைவு எவ்வளவு தெரியுமா..?

தங்கம் விலை கடந்த சில வாரங்களாக ஏறியும், இறங்கியும் வருகிறது. இன்றைய தங்கம் விலை நிலவரப்படி , 22 கேரட் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.8 ரூபாய்  குறைந்து உள்ளது.ஒரு சவரன் நகை ரூ.28,896-க்கு விற்பனையாகிறது.

22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.3,612-க்கு விற்பனையாகிறது. வெள்ளி ஒரு கிராமிற்கு  ரூ. 1.10 காசுகள் அதிகரித்து ரூ.51.40-க்கு விற்பனையாகிறது.

author avatar
murugan