தங்கம் விலையானது சவரன் ரூபாய் 25,000 த்தை தாண்டியது.

சர்வேதச சந்தையில் தங்கத்தின் மதிப்பிற்கு ஏற்ப நாள்தோறும் தங்க விலையானது நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில், சென்னையில் இன்றைய தங்கம் விலையானது சவரன் 25,000 த்தை தாண்டியது.கடந்த ஜனவரி மாதத்திற்கு பின் தங்கத்தின் விலையானது இத்தகைய உச்சக்கட்டத்திற்கு சென்றுள்ளது.
இன்றைய தங்கம் வெள்ளி நிலவரம் :
22 காரட் ஆபரணத் தங்கம் 1 கிராம் :ரூ.3,142
1 சவரன் : ரூ.25,136
வெள்ளி 1 கிராம் : ரூ.40.30