காந்தி பீடியா அறிமுகப்படுத்தப்பட்டு இளைஞர்களிடம் காந்திய கொள்கைகள் கொண்டு சேர்க்கப்படும்-நிர்மலா சீதாராமன்

இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.அப்பொழுது அவர் நிகழ்த்திய உரையில், இந்தியாவின் உயர்கல்வியை உலகத்தரத்திற்கு மேம்படுத்த புதிய கல்விக்கொள்கை உருவாக்கப்படும்.

மேலும் என்சைக்ளோபீடியா போன்று காந்தி பீடியா அறிமுகப்படுத்தப்பட்டு இளைஞர்களிடம் காந்திய கொள்கைகள் கொண்டு சேர்க்கப்படும்.அக்டோபர் 2 காந்தி பிறந்த நாளுக்குள் திறந்த வெளி கழிப்பிடம் இல்லாத நாடாக இந்திய உருவெடுக்கும் என்று தெரிவித்தார்.