விளையாட்டை கவுரவிக்க தவறும் சமூகத்தில் விளையாட்டு வளராது- மத்திய அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ

விளையாட்டை கவுரவிக்க தவறும் சமூகத்தில் விளையாட்டு வளராது என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், விளையாட்டை கவுரவிக்க தவறும் சமூகத்தில் விளையாட்டு வளராது. ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணி பல பதக்கங்களை வெல்ல வீரர்களை ஊக்கப்படுத்த வேண்டியது.
அவசியம் 2024 ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணியை இரட்டை இலக்கத்தில் பதக்கம் வெல்ல வைப்பதே முக்கிய திட்டம் என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ தெரிவித்துள்ளார்.