சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் துரைமுருகன்

காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திமுக பொருளாளர் துரைமுருகன், சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.
திமுகவின் பொருளாளர் துரைமுருகன் ஆவார்.இவருக்கு ஏற்பட்ட காய்ச்சல்  காரணமாக சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோவில் அனுமதிப்பட்டார்.அங்கு அவருக்கு  சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திமுக பொருளாளர் துரைமுருகன், சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.