சென்னை சென்ட்ரலில் இருந்து மெட்ரோ ரயிலில் முதல்வர் பயணம்…!

முதல்வர் அவர்கள், தேனாம்பேட்டையில் இருந்து மெட்ரோ ரயிலில் ஆலத்தூருக்கு பயணம் செய்த பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், முதல்வராக பொறுப்பேற்றது முதல் பல நலத்திட்டங்களை தொடங்கி வைத்துள்ளார். மேலும், இவர் மக்களோடு பழகி, மக்களின் குறைகளை கேட்டறிந்து அதற்கு தீர்வு காணும் வகையில் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், முதல்வர் அவர்கள், தேனாம்பேட்டையில் இருந்து மெட்ரோ ரயிலில் ஆலத்தூருக்கு பயணம் செய்து, பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். இதனை தொடர்ந்து, கத்திபாராவில் நடக்கும் வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்கிறார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.