சீன அதிபரும் ,  வட கொரிய அதிபரும் சந்திப்பு…!!

சீனா_வில்  வட கொரிய அதிபர் கிம் ஜோங் சீனா அதிபர் ஜின் பிங்கை சந்தித்துப் பேசினார்.அப்போது, அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப் மற்றும் கிங் ஜோங் ஆகியோரின் 2வது சந்திப்புக்கு சீன அதிபர் ஜின் பிங்கின் ஆதரவளிப்பதாக கூறியுள்ளார். சீனா அதிபரும் , வட கொரிய அதிபரும் கொரிய தீபகற்பம் சூழல் , அணு ஆயுதங்கள் குறித்து பேசியதாக தேய்விக்கப்பட்ட்து.