விஸ்வாசம் திரையிட்ட தியேட்டரில் ஸ்கிரீனை கிளித்த அஜித் ரசிகர்கள்!!

தல அஜித் நடிப்பில்  இன்று உலகம் முழுவதும் ரசிகர்களின் பேராதரவுடன் வெளியாகியுள்ள திரைப்படம் விஸ்வாசம். இத்திரைப்படத்தை சிறுத்தை சிவா கிராமத்து பிண்ணனியில் குடும்பத்துடன் பாரக்கும் வகையில் படத்தை எடுத்துள்ளார்.

இந்த படத்தை ரசிகர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் கொண்டாடி வருகின்றனர். இதே போல தியேட்டரில் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட தேனி மாவட்ட ரசிகர்தள் கொஞ்சம் எல்லை மீறி தியேட்டர் உரிமையாளருக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி விட்டனர்.

அதாவது படம் திரையிட்ட போது  கொண்டாட்டத்தில் ஆடி கொண்டு தியேட்டர் ஸ்கிரீனில் விழுந்து விட்டனர். அதனால் ஸ்கிரீன் கீழே ஒரு பகுதி கிழிந்துவிட்டது.  இதனால் அங்கு சிறுது நேரம் படம் நிறுத்திவைக்கப்பட்டது.

DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment