செக்கசிவந்த வானம் திரைப்பட வீடியோ பாடல் இன்று வெளியீடு

மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அருண் விஜய் ஆகியோர் நடித்திருக்கும் திரைப்படம் செக்கசிவந்த வானம். இத்திரைப்படம் இம்மாதம் 27ஆம் தேதி வெளியாக உள்ளது.

ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளியான இரண்டு பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், அதில் மழைகுருவி பாடலின் ஒரு நிமிட வீடியோ மட்டும் இன்று மாலை வெளியாக உள்ளது.

DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment