அதிமுகவினரை வெற்றி பெறச் செய்தால் தான் காவிரி நீரை பெற்றுத்தர முடியும் – தம்பிதுரை

அதிமுகவினரை வெற்றி பெறச் செய்தால் தான் காவிரி நீரை பெற்றுத்தர முடியும் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறுகையில், திமுகவை அதிமுகவின் இன்னொரு கட்சி என்று தான் சொல்ல முடியும். அதிமுகவில் இருந்து கோபத்தில் சென்றவர்கள் தான் தற்போது திமுகவில் இருக்கிறார்கள். அதிமுகவினரை வெற்றி பெறச் செய்தால் தான் காவிரி நீரை பெற்றுத்தர முடியும்  என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

Leave a Comment