3 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கயவனை அடித்து துவைத்த பொதுமக்கள் !!

விழுப்புரம் அருகே 3 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞர் ஒருவரை அப்பகுதி மக்கள் தர்ம அடி கொடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். விழுப்புரத்தை அடுத்த தோகையப்பட்டி என்னும் கிராமத்தை சேர்ந்த இளவரசன்...

விழுப்புரம் அருகே குழந்தைகளிடம் அத்துமீறிய இளைஞருக்கு சரமாரி அடி, உதை…!!

குழந்தைகளிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட இளைஞரை பொதுமக்கள் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு அடித்து உதைத்து சென்று காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விழுப்புரம் அருகே தோகைப்பாடி கிராமத்தை சேர்ந்த இளவரசன் என்பவர் அதே தெருவில்...

அளவுக்கு அதிகமாக ஆள் ஏற்றிய ஷேர் ஆட்டோக்கள் பறிமுதல்….

விழுப்புரத்தில் ஷேர் ஆட்டோக்களில் அளவுக்கு அதிகமாக ஆட்கள் ஏற்றிச் செல்லும் புகாரைத் தொடர்ந்து திடீர் சோதனையில் ஈடுபட்ட போக்குவரத்து துறை அதிகாரிகள், வாகனங்களை பறிமுதல் செய்தனர். விழுப்புரம் பகுதிகளில் ஷேர் ஆட்டோக்களில் அளவுக்கு அதிகமான...

ரூ. 30 ஆயிரத்துக்கு குழந்தை விற்பனை…..விழுப்புரத்தில் தாய் கைது…!!

விழுப்புரத்தில் பெண் குழந்தையை 30 ஆயிரம் ரூபாய் பணத்திற்கு விற்க முயன்ற தாய் மற்றும் வாங்க வந்த தம்பதியை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விழுப்புரம் நேரு வீதியில் கைக்குழந்தையுடன் நின்று கொண்டிருந்த, இந்திராணி...

கனமழை எச்சரிக்கை…விழுப்புரம் மாவட்ட பள்ளி ,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை..!!!

கனமழை எச்சரிக்கை...விழுப்புரம் மாவட்ட பள்ளி ,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பலத்த மழை எச்சரிக்கையைத் தொடர்ந்து நாளை விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக  மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். DINASUVADU

பட்டாசு வெடித்ததில் 21 பேருக்கு கண் பார்வை பாதிப்பு…!!!

விழுப்புரம் மாவட்டத்தில் பட்டாசு வெடித்ததில் 21 பேருக்கு கண் பார்வை பாதிக்கப்பட்டுள்ளது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் 3 பேருக்கு கண் பார்வை பாதிக்கப்ட்டுள்ளதாம். மேலும் 18 பேர் விழுப்புரம் தனியார்...

விழுப்புரத்தில் ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அரசு அலுவலகங்களில் கண்காணிப்பு…!!!

விழுப்புரம் மாவட்டத்தில் ஊழல் தடுப்பு பிரிவு காவலர்கள் அரசு அலுவலகங்களில் கண்காணிப்பு மேற்கொண்டு வருகின்றனர். இந்த குழுவினர் 2 நாட்களுக்கு டி.எஸ்.பி.தேவநாதன் தலைமையில் ஊழல் தடுப்பு பிரிவு போலீஸ் பணியில் ஈடுபடுவர் என...

எத்தனை விபத்துக்கள் நடந்துள்ளது என அறிக்கை அளிக்குமாறு நெடுஞ்சாலை துறைக்கு நோட்டிஸ் அனுப்பியுள்ளது ஐகோர்ட்…!!!

விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையும் மாநில சாலையும் இணையும் இடத்தில் இந்த ஆண்டில் எத்தனை விபத்துக்கள் நடந்துள்ளது என்பது குறித்த அறிக்கையை தர வேண்டும் என நெடுஞ்சாலை துறைக்கு அரசு ஆணையிட்டுள்ளதையடுத்து, நவ,2ம் தேதிக்குள்...

பிறந்தநாளில் காதலியை சுட்டுக்கொன்ற காதலன்…

விழுப்புரம் அருகே காதலியை சுட்டுக்கொன்று விட்டு, காதலனும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. விழுப்புரம் மாவட்டம் கஞ்சனூர் அடுத்த அன்னியூர் கிராமத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவியான சரஸ்வதியும், வேலூர் பெட்டாலியன் பிரிவில் காவலராக இருந்த கார்த்திக்...

விழுப்புரம்:செஞ்சியில் வெளுத்து வாங்கிய மழை…!!!

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ததுள்ளது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக வெயில் வாட்டி வதைத்து வந்தது. இந்த நிலையில், செஞ்சி, வளத்தி, மேல்மலையனூர்,...