திருவள்ளூர் அருகே அரசு பள்ளிக்கு பூட்டு போட்டு மாணவர்கள், பெற்றோர்கள் போராட்டம்!

திருவள்ளூர் அருகே அரசு பள்ளிக்கு பூட்டு போட்டு மாணவர்கள், பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு நடுநிலைப் பள்ளிக்கு  திருவள்ளூர் அருகே தலைக்காஞ்சேரி பூட்டு போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தலைமை ஆசிரியர் தாஸ் முறையாக பள்ளிக்கு வருவதில்லை என...

திருவாரூர் அருகே தனியார் பள்ளி வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்து!

திருவாரூர் மாவட்டம் அச்சுதமங்கலத்தில் தனியார் பள்ளி வாகனம் கட்டுப்பாட்டை இழந்து வாய்க்காலில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.இந்த  விபத்தில் 22 மாணவ, மாணவிகள் காயமடைந்துள்ளனர்.மேலும் காயமடைந்தவர்கள்  சிகிச்சைக்காக நன்னிலம் அரசு மருத்துவமனையில் அனுமதிஅளிக்கப்பட்டுள்ளனர். மேலும் செய்திகளுக்கு...

திருவாரூர் அருகே கோவிலில் பிரசாதம் சாப்பிட்ட 40க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம்!

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே கோவிலில் பிரசாதம் சாப்பிட்ட 40க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. அதம்பாவூர் சிவன் கோவிலில் பிரசாதம் சாப்பிட்டதில் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் நன்னிலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருவாரூர் மாவட்டத்தில் இரவில் மழை!விவசாய பெருமக்கள் மகிழ்ச்சி!

திருவாரூர் மாவட்டத்தில் அதன் சுற்றுவட்டார பகுதிகளில்  நேற்று இரவு  மழை பெய்தது. திருவாரூர் மாவட்டத்தில் நேற்று இரவு திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி பகுதிகளில் பொழிந்த மழையால் விவசாய பெருமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர் .

திருத்துறைப்பூண்டி கிருஷ்ணசாமி குடும்பத்துக்கு பொன்.ராதாகிருஷ்ணன் நிதியுதவி..!

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே விளக்குடி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. இவர் தனது மகன் கஸ்தூரி மகாலிங்கத்தை நீட் தேர்வு எழுதுவதற்காக எர்ணாகுளத்துக்கு அழைத்து சென்றார். அங்கு விடுதியில் தங்கியிருந்த கிருஷ்ணசாமிக்கு திடீரென மாரடைப்பு...

திருவாரூரில் மனைவி பிரிந்து சென்றதால் வாலிபர் தற்கொலை..!

திருவாரூர் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் முருகானந்தம் (வயது 29). இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது....

திருவாரூரில் பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தல்! வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் ….

தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன், மன்னார்குடியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழ்நாட்டில் வறட்சியாலும், வெள்ளத்தாலும் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஆதலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு...

திருவாரூரில் பஸ் கட்டண உயர்வை கண்டித்து பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் போராட்டம் !

தமிழக அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பு பஸ் கட்டணத்தை உயர்த்தியது. இதனால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். பஸ் கட்டண உயர்வை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரி...

நன்னிலம் பகுதியில் விவசாய நிலத்தில் ONGC நிறுவனத்தை கண்டித்து கல்லூரி மாணவர்கள் போராட்டம்…!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நன்னிலம் பகுதியில் விவசாய நிலத்தில் ONGC நிர்வாகம் எரிவாயு எடுப்பதை கண்டித்தும். ONGC நிறுவனத்தை வெளியேற வலியுறுத்தியும்.ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கு எதிராக நன்னிலம் பாரதிதாசன் உறுப்புக் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம்...

ஒஎன்ஜிசிக்கு எதிராக பரப்புரை செய்ததாக கூறி 2 கல்லூரி மாணவிகள் உள்பட 10 பேர் கைது…??

ஒஎன்ஜிசிக்கு எதிராக பரப்புரை செய்ததாக திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகேயுள்ள கல்லடிமேடு கிராமத்தை சேர்ந்த 2 கல்லூரி மாணவிகள் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதனால் அக்கிராமத்தில் பதற்றம் நிலவுகிறது.

Follow us

0FansLike
1,017FollowersFollow
6,455SubscribersSubscribe

Latest news