கட்டுக்கட்டாக கிடந்த ரூ.2,000 நோட்டுகள்…கழிவுநீரில் குதித்து அள்ளிய பொதுமக்கள்…வைரலாகும் வீடியோ.!!

Patna

பீகார் மாநிலதில் பணத்தை எடுப்பதற்காக மக்கள் கழிவுநீரில் கூட்டமாக குதித்துள்ளனர்.  பீகார் மாநிலம் ரோஹ்தாஸ் மாவட்டத்தில் உள்ள மொராதாபாத் கிராமத்தில் உள்ள கழிவுநீர் வாய்க்கால் ஒன்றில் 2000, 500 ரூபாய் நோட்டுகள் கிடைந்ததால் கிராம மக்கள் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பிறகு கழிவுநீரில் குதித்த பொதுமக்கள் ஏராளமானோர் ரூ.2,000, ரூ.500, ரூ.100, ரூ.10 உள்ளிட்ட பல்வேறு மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை அள்ளி சென்றார்கள். காலையிலேயே வாய்க்காலில் ரூபாய் ந ட்டுகள் அடங்கிய பைகள் காணப்பட்டன. உடனடியாக இந்த … Read more

வன்முறை எதிரொலி…! மணிப்பூரில் இன்று நடைபெற இருந்த நீட் தேர்வு ஒத்திவைப்பு…

Neet Exam IN Manipur

பதற்றமான சூழ்நிலை காரணமாக மணிப்பூர் மாநிலத்தில் இன்று நடைபெறவிருந்த நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக குக்கி, மைத்தேயி என்ற இரு இன மக்களிடையே ஏற்பட்ட மோதல், வன்முறையாக மாறியது. இந்த கலவரத்தில் வீடுகள், தேவாலயங்கள் உள்ளிட்டவை தீ வைத்து எரிக்கப்பட்டன. மணிப்பூரில் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர இணைய சேவை முடக்கப்பட்டு, கலவரக்காரர்களை சுட மணிப்பூர் ஆளுநர் அனுமதி வழங்கியிருந்தார். கலவரத்தை கட்டுப்படுத்த காவல்துறை, இந்திய ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். நீட் தேர்வு ஒத்திவைப்பு: … Read more

இன்று நடைபெறுகிறது இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு.!

NEET Exam

இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான நீட் தேர்வு இன்று நடைபெறுகிறது. தேசிய தேர்வு முகமையானது(NTA), மருத்துவக்கல்லூரிகளில் சேர்வதற்கான நீட்(NEET) நுழைவுத்தேர்வை நடத்தி வருகிறது. அதன்படி, இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான நீட் தேர்வு இன்று நடைபெறுகிறது. நாடு முழுவதும் சுமார் 18.72 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர். 499 நகரங்களில் நடக்கவிருக்கும் இத்தேர்வு, இன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி மாலை 5.20 மணிக்கு நிறைவடையும். இதில், நீட் தேர்வு எழுதும் தேர்வர்களுக்கு தமிழ், ஆங்கிலம் … Read more

காயத்திற்கு மருந்துக்கு பதில் பசையை ஒட்டி அனுப்பிய மருத்துவர்கள்.! பெற்றோர்கள் அதிர்ச்சி.!

Doctor

தெலுங்கானாவில் ஒரு சிறுவனுக்கு தனியார் மருத்துவர் ஒருவர் தையல் போடுவதற்கு பதில் பெவிக் விக் ஒட்டியுள்ளார்.   தெலுங்கானாவில் ஆயிஜாவில் வம்சிகிருஷ்ணா – சுனிதா தம்பதியினரின் மகன் பிரவீன் எனும் சிறுவனுக்கு இடது கண்ணின் மேல் பகுதியில் காயம் ஏற்பட்டது. உடனே அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அவரது பெற்றோர்கள் அழைத்து சென்றனர்.  அப்போது அங்கிருந்த மருத்துவர் சிகிச்சை அளித்துள்ளார். அதாவது, நெற்றியில் தையல் போட வேண்டிய நிலைமை இருந்துள்ளது. ஆனால் தனியார் மருத்துவமனை மருத்துவர் அந்த இடத்தில் … Read more

மணிப்பூர் விவகாரம்! வதந்திகளை நம்ப வேண்டாம் – மத்திய அமைச்சர்

Rajkumar Ranjan Singh

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று மத்திய அமைச்சர் வலியுறுத்தல். மணிப்பூர் வன்முறை தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று மத்திய அமைச்சர் ராஜ்குமார் ரஞ்சன் சிங் தெரிவித்துள்ளார்.  மணிப்பூர் மாநிலத்தில் தற்போது நிலைமை சீரடைந்து வருகிறது. சுற்றுலா பயணிகள், பிற மாநில மாணவர்கள் உள்ளிட்டோரை மீட்கும் பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர் எனவும் அமைச்சர் ராஜ்குமார் ரஞ்சன் சிங் கூறியுள்ளார். மணிப்பூர் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக … Read more

ஆதார் எண்களை கையாள 22 நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி.!

Aadhar

ஆதார் எண்ணை கையாள 22 நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. அதார் எண் விவரங்களளை தனியார் நிறுவனங்கள், அரசின் குறிப்பிட்ட சலுகைகளுக்கு  சரிபார்க்கும்படியான வாய்ப்பை கையாள மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. அதற்கு எதிர்ப்பு எழுந்த நிலையிலும் அரசு நடவடிக்கை தொடர்ந்தது. தற்போது முதற்கட்டமாக, 22 நிறுவனங்களுக்கு அரசு அனுமதியளித்துள்ளது. அதன்படி, 22 நிதி நிறுவனங்கள் ஆதார் எண்ணை சரிபார்ப்பு பணிகளுக்கு மேற்கொள்ள நிதி அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது .இதன்படி, இந்த உத்தரவின்படி கீழ்கண்ட நிறுவனங்கள் … Read more

மணிப்பூர் வன்முறை! 54 பேர் உயிரிழப்பு..13,000 பேர் மீட்பு!

Manipur violence

மணிப்பூரில் இரு சமூகங்களுக்கு இடையே ஏற்பட்ட நடந்த மோதல்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 54-ஆக உயர்வு. மணிப்பூர் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக குக்கி, மைத்தேயி என்ற இரு இன மக்களிடையே ஏற்பட்ட மோதல், வன்முறையாக மாறியது. இந்த கலவரத்தில் வீடுகள், தேவாலயங்கள் உள்ளிட்டவை தீ வைத்து எரிக்கப்பட்டன. மணிப்பூரில் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர இணைய சேவை முடக்கப்பட்டு, கலவரக்காரர்களை சுட மணிப்பூர் ஆளுநர் அனுமதி வழங்கியிருந்தார். கலவரத்தை கட்டுப்படுத்த காவல்துறை, இந்திய ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால், மணிப்பூரில் … Read more

தவறு செய்தால் இனி வீடியோ ஆதாரம் இருக்கு.! மும்பை ரயில்வே துறையின் சூப்பர் ஐடியா.!

Mumbai Railway Station

மும்பை ரயில் டிக்கெட் பரிசோதகர்களுக்கு பாடி கேமிரா மற்றும் QR கோடு பணபரிமாற்ற வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. ரயிலில் சில சமயம் நடக்கும் வன்முறை சம்பவங்களை தடுக்கவும், டிக்கெட் எடுக்காதவர்கள், விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கவும், மத்திய ரயில்வேயின் மும்பை கோட்டம் புதிய நடவடிக்கை மேற்கொண்டது. அதில், மும்பை கோட்டத்தில் டிக்கெட் பரிசோதகர்களுக்கு பாடி கேமராக்கள் மற்றும் அபராதம் வசூலிக்க QR கோடு ஆகியவை அளிக்கப்பட உள்ளன. இதற்காக, மத்திய ரயில்வே, ஒரு கேமிரா 9000 ரூபாய் … Read more

கர்நாடக சட்டசபை தேர்தல்: பெங்களூருவில் இரண்டு நாள் பிரதமர் மோடி மெகா சாலைப்பேரணி.!

PM ModiRoadshow

கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரத்தின் மெகா சாலைப் பேரணியை பிரதமர் மோடி இன்று பெங்களுருவில் நடத்துகிறார். கர்நாடக சட்டப்பேரவைதேர்தல் நெருங்கிவரும் வேளையில் தேர்தல் பிரச்சாரம் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. மாநிலத்தில் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளும் நோக்கில் பாஜகவும், இந்த முறை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கவேண்டும் என காங்கிரசும் பலத்த போட்டியில் ஈடுபட்டு பிரச்சாரம் செய்து வருகின்றனர். மே 10-ம் தேதி நடைபெறும் கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 13இல் நடைபெறும் என … Read more

மல்லிகார்ஜுன கார்கேவை கொலை செய்ய சதி – காங்கிரஸ் பரபரப்பு குற்றச்சாட்டு

Mallikarjun Kharge

மல்லிகார்ஜுன கார்கேவைக் கொல்ல பாஜக செய்ய சதி செய்ததாக காங்கிரஸ் பரப்பரப்பு குற்றச்சாட்டு. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் அவரது குடும்பத்தினரை கொலை செய்ய பாஜக தலைவர்கள் சதித்திட்டம் தீட்டுவதாக காங்கிரஸ் எம்பி ரன்தீப் சுர்ஜேவாலா குற்றம்சாட்டியுள்ளார். சித்தாபூர் பாஜக வேட்பாளர் மணிகண்ட ரத்தோட் மற்றும் உள்ளூர் பாஜக தலைவர் ஒருவருக்கும் இடையே நடந்த உரையாடலின் ஆடியோ கிளிப்பை ரன்தீப் சிங் சுர்ஜேவாலா வெளியிட்டார். அதில், கர்நாடகாவின் சித்தப்பூர் தொகுதியின் பாஜக வேட்பாளர் மணிகண்ட ரத்தோட், “கார்கேவின் … Read more