அரியானா அரசின் மனிதநேயம்..!

விளையாட்டு வீரர்கள் - வீராங்கணைகளை ஊக்குவிப்பதிலும், பேரிடர் மற்றும் விபத்துகளால் பாதிக்கப்படுவர்கள் மற்றும் எல்லைப்பகுதியில் வீரமரணம் அடையும் ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு தாராளமாக நிதி உதவி அளிப்பதிலும் சாதனை படைத்துவரும் மனோகர் லால்...

ஜம்மு காஷ்மீரில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை..!

காஷ்மீரில் பாதுகாப்பு படைகளை குறிவைத்து பயங்கரவாதிகள் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு பாதுகாப்பு படையினரும் தக்க பதிலடி கொடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த நிலையில் புனித ரமலான் மாதத்தையொட்டி மத்திய அரசு...

மருத்துவம், தெருவிளக்கு வசதியை கொடுங்கள் : கிராம மக்கள்..!

மும்பை-ஆமதாபாத் நகரங்களுக்கு இடையே 500 கி.மீ. தூரத்திற்கு ஜப்பான் நாட்டு உதவியுடன் அதிவேக புல்லட் ரெயில் வழித்தடம் அமைக்கப்பட உள்ளது. இத்திட்டத்திற்கு மராட்டியத்தில் கிராமங்களில் நிலங்கள் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. தேசிய அதிவேக...

ம.பி.யில் காங்கிரசுடன் கூட்டணி கிடையாது : பகுஜன் சமாஜ்..!

பாரதீய ஜனதா கட்சி ஆட்சிசெய்யும் மத்திய பிரதேச மாநிலத்தில் இவ்வருட இறுதியில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. விவசாயிகள் பிரச்சனையில் பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ள பா.ஜனதா அரசை அகற்ற வேண்டும், ஆட்சியை பிடிக்க வேண்டும்...

செல்ஃபி மோகத்தில் கடல் அலையில் சிக்கி உயிரிழந்த 2 தமிழர்கள்..!

தமிழகத்தினை சேர்ந்த 4 பேர் கோவாவுக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டனர்.  இதற்காக வடக்கு கோவா வந்த அவர்கள் ஆகுவாடா கோட்டை அருகே சிகுரிம் பீச் பகுதிக்கு நேற்று காலை சென்றுள்ளனர். அவர்கள் பாறைகள் அதிகம் நிறைந்த...

இரு ரவுடி கும்பல்களுக்கு இடையே துப்பாக்கி சூடு..!

டெல்லியில் தில்லு மற்றும் கோகி என இரு ரவுடி கும்பல்கள் தனித்தனியே செயல்பட்டு வந்துள்ளன.  ஆள் கடத்தல் மற்றும் கொலை உள்ளிட்ட வழக்குகளில் இந்த கும்பலை சேர்ந்தவர்கள் போலீசாரால் தேடப்பட்டு வருகின்றனர். இரண்டு கும்பல்களும் தங்களுக்குள்...

சிதம்பரம் மனைவி நளினிக்கு சம்மன்..!

சாரதா சீட்டு மோசடி வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மனைவி நளினிக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்ட சாரதா  நிதி நிறுவனம் மேற்கு வங்கம், அசாம், ஒடிசா,...

மத நிகழ்ச்சி ஒன்றில் பணத்தை மழையாக வாரியிறைத்தஅல்பேஷ் தாக்கூர் ..!

குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான அல்பேஷ் தாக்கூர் (Alpesh Thakur) மத நிகழ்ச்சி ஒன்றில் பணத்தை மழையாக வாரியிறைத்த வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. மாநில சட்டமன்ற உறுப்பினராகவும் இருக்கும் இவர் பதான் நகரில்...

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் தமிழ் மொழி நீக்கப்படவில்லை : பிரகாஷ் ஜவடேகர்..!

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் மொழிப்பாடங்கள் பட்டியலில் இருந்து தமிழ் மொழி நீக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுவதை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் மறுத்துள்ளார். சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் பள்ளிகளில் ஆசிரியர்களை  பணியமர்த்துவதற்காக...

மோடியின் ஆட்சியில் வடகிழக்கு மாநிலங்களில் விரைவான வளர்ச்சி : அமித்ஷா..!

நாட்டின் பொருளாதாரத்துக்குப் பங்களிக்கும் வகையில் வடகிழக்கு மாநிலங்கள் வளர்ச்சியடைந்து வருவதாக பாஜக தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார். அசாமின் கௌகாத்தியில் பேசிய அவர், நாடு விடுதலையடைந்த காலக்கட்டத்தில் வடகிழக்கு மாநிலங்கள் அதிக வளர்ச்சி விகிதம்...

Latest news