தனுஷின் ‘ஜகமே தந்திரம்’ படத்தின் புது அப்டேட்.!

தனுஷின் ஜகமே தந்திரம் படத்திலிருந்து “Bujji” என்ற பாடலை நவம்பர் 13-ஆம் தேதி வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் ஜகமே தந்திரம். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்தில் ஐஸ்வர்யா லெக்ஷ்மி,  கலையரசன், ஜோஜூ ஜார்ஜ், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் . கொரோனா ஊரடங்கு காரணமாக தள்ளி போன இந்த படத்தின் ரீலீஸ் விரைவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது . சமீபத்தில் தனுஷ் அவர்களின் … Read more

நடிகர் சிரஞ்சீவிக்கு கொரோனா தொற்று உறுதி.!

நடிகர் சிரஞ்சீவி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். கொரோனா பரவல் தற்போது கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட்டுள்ளது . இந்த கொரோனாவால் அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள்,  நடிகர்,  நடிகைகள் உட்பட பலர் பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ளனர் . அந்த வகையில் தற்போது தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் ‌. நடிகர் சிரஞ்சீவி தற்போது ஆச்சார்யா மற்றும் தல அஜித்தின் வேதாளம் ரீமேக்கிலும் நடித்து வருகிறார் .  சமீபத்தில் … Read more

இந்த வாரம் எவிக்ஷன் லிஸ்டில் யாரெல்லாம் உள்ளார்கள் தெரியுமா?

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறுவதற்கு போட்டியாளர்களால் நாமினேட் செய்யப்பட்டவர்கள் குறித்த எவிக்ஷன் லிஸ்ட் தற்பொழுது வெளியாகியுள்ளது.  பிக் பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களை வைத்தே மற்ற போட்டியாளர்களை நாமினேட் செய்து வெளியேற்றுவது வழக்கம். மக்களின் வாக்குகளை அதிகமாக பெறக்கூடியவர்கள் பாதுகாப்பாக வீட்டுக்குள் இருப்பார்கள்.மிக குறைவான வாக்குகளை பெற்ற ஒருவர் வாரம் வாரம் வெளியேறுவார்கள். அதன்படி இந்த வாரம் நாமினேட் செய்யப்பட்டுள்ளவர்களின் பெயரை பிக் பாஸ் கூறுகிறார். அதில், கப்ரியேலா, ஷிவானி, சம்யுக்தா, அர்ச்சனா, அஜீத், … Read more

தனது தேனிலவு புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்த காஜல் அகர்வால் – புகைப்படங்கள் உள்ளே!

நடிகை காஜல் அகர்வால் தனது தேனிலவு புகைப்படங்களை இணையதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை தான் காஜல் அகர்வால். இவர் நடிப்பில் தமிழில் அண்மையில் கோமாளி எனும் படம் வெளியாகி வெற்றி பெற்றது, அதனை தொடர்ந்து கமலஹாசனுடன் இணைந்து இந்தியன் 2 எனும் படத்தில் நடித்து வருகிறார். இவருக்கு அண்மையில் தொழிலதிபர் கவுதம் கிச்லு உடன் நிச்சயம் நடைபெற்று கடந்த அக்டோபர் மாதம் 30 ஆம் தேதி … Read more

ஈஸ்வரன் படத்தின் டப்பிங் பணிகளை முடித்தார் சிம்பு.!

ஈஸ்வரன் படத்தின் டப்பிங் பணிகளை சிம்பு அவர்கள் முடித்துள்ளார். நடிகர் சிம்பு மாநாடு படத்திற்கு முன்பு சுசீந்திரன் அவர்களின் இயக்கத்தில் “ஈஸ்வரன்”என்ற ஒரு கிராம கதை கொண்ட படத்தில் நடித்து முடித்துள்ளார் . பாலாஜி காப்பா தயாரிக்க தமன்.எஸ் இசையமைக்கும் இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிகை நிதி அகர்வால் அவர்கள் நடித்துள்ளார் மேலும் சிம்புவின் தங்கையாக நந்திதா ஸ்வேதா நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. இப்படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஆயுத பூஜையை முன்னிட்டு … Read more

பிக்பாஸ் வீட்டில் நியாயமாக விளையாடுபவர் ஆரி மட்டுமே-நடிகை சுஜா வருணி.!

பிக்பாஸ் போட்டியாளர்களை குறித்து பல கருத்துக்களை நடிகை சுஜா வருணி பேட்டியில் தெரிவித்துள்ளார். நடிகையும், பிக்பாஸ் போட்டியாளருமான சுஜா வருணி தற்போது நடைபெற்று வரும் பிக்பாஸ் போட்டியாளர்கள் குறித்து தனது கருத்துக்களை பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அதில் வயதில் பெரியவர் என்றில்லாமல் சண்டையிலும் , டாஸ்க்கிலும் இளைஞர்களுக்கு ஏற்றார் போல் இறங்கி நின்று சிறப்பாக விளையாடி வந்தவர் சுரேஷ் சக்கரவர்த்தி. ஆனால் அர்ச்சனா மற்றும் சுசித்ரா என்டரிக்கு பின்னர் அவர் காணாமல் போய் விட்டார் என்று தெரிவித்தார் … Read more

மரியாதை எதிர்ப்பார்ப்பவருக்கு மற்றுள்ளவர்களுக்கு மரியாதை கொடுக்க தெரியவில்லை.! பாலாஜியை குற்றம்சாட்டிய சோம் நண்பர்கள்.!

மரியாதை எதிர்ப்பார்ப்பவருக்கு மற்றுள்ளவர்களுக்கு மரியாதை கொடுக்க தெரியவில்லை என்று பாலாஜியை சோம் நண்பர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக உள்ள சோம் சேகர் மார்ஷியல் தற்காப்பு கலையை பயின்றவர் .  ஆனால் அதனை வீட்டினுள் காண்பிக்காமல் சமாதான புறாவாக சென்று கொண்டிருக்கிறார் . கடந்த வாரம் முதல் போட்டிக்குள் இறங்கி ஆட தொடங்கி உள்ளார் .அதில் வீட்டு தலைவருக்கான டாஸ்க்கில் சோம் தனியாக 200 பந்துகளை எடுத்தார் .  ஆனால் அங்கு பாலாஜி செய்து தந்திரத்தால் சம்யுக்தாவிற்கு … Read more

கமல் பிறந்தநாள் ஸ்பெஷலாக ஒரே திரையில் நேருக்கு நேர் சந்தித்த தமிழ், தெலுங்கு பிக்பாஸ் .!

கமல்ஹாசன் அவர்களின் பிறந்தநாள் ஸ்பெஷலாக ஒரே திரையில் நேருக்கு நேர் நாகார்ஜூனா மற்றும் தெலுங்கு பிக்பாஸ் போட்டியாளர்களும், தமிழ் பிக்பாஸ் போட்டியாளர்களும் சந்தித்து கமலுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார்கள். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிப்பரப்பு செய்யப்பட்டு வருகிறது . தெலுங்கில் பிக்பாஸ் நிகழ்ச்சியானது முதலில் ஆரம்பித்த நிலையில் அதனை நடிகர் நாகார்ஜூனா தொகுத்து வழங்கி வருகிறார் . அதே நேரத்தில் தமிழில் உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்குகிறார் .இந்த நிலையில் நேற்றைய … Read more

நாமினேஷனில் கடைசியாக உள்ள அந்த மூன்று பேர் .? பிக்பாஸ் வீட்டிலிருந்து யார் வெளியேறுவார் .? .

இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியின் செக்கன்ட் புரோமோவில் நாமினேஷன் லிஸ்டில் சனம், சுரேஷ் மற்றும் சோம் ஆகியோர் உள்ளனர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் சனி மற்றும் ஞாயிறன்று கமல்ஹாசன் தோன்றி அந்த வாரம் முழுவதும் நடந்ததை வைத்து போட்டியாளர்களை வச்சு செய்வது வழக்கம் . அது மட்டுமின்றி நாமினேஷனில் இருப்பவர்களில் சிலரும் வாக்குகள் அடிப்படையில் காப்பாற்றப்பட்டு,  குறைவான வாக்கை பெற்ற நபர் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்படுவார் . அந்த வகையில் இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியின் செக்கன்ட் புரோமோவில் நாமினேஷன் லிஸ்டில் … Read more

நீதிபதிக்கும் ,கேஸ்க்கும் எந்த சம்பந்தமும் இல்லையா..? சுசியை வறுத்தெடுக்கும் கமல்ஹாசன்.!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய புரோமோவில் நீதிமன்ற டாஸ்க் குறித்து சுசித்ராவிடம் கமல்ஹாசன் கேள்வி கேட்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய பகுதியில் பாலாஜி,ஆரி மற்றும் சம்யுக்தாவை சரி சமமாக குற்றங்களை எடுத்து காட்டினார் கமல்ஹாசன். இன்று எவிக்ஷன் தினம் மட்டுமின்றி ஒரு வாரமாக வீட்டில் நடந்த பிரச்சினைகளையும் கேட்கவுள்ளார் . அதில் ஒன்று நீதிமன்ற மேடை டாஸ்க் . இதற்கு நெட்டிசன்கள் பலர் நீதிபதியாக இருந்த சுசித்ராவிற்கு கண்டனம் தெரிவித்து வந்தனர். ஏனெனில் பார்வையாளர்களின் கைகளை தூக்கி அதன் … Read more