புடவையில் கவர்ச்சி காட்டும் சாக்ஷியின் அண்மை புகைப்படம் உள்ளே!

ராஜா ராணி எனும் தமிழ் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி, அதன் பின்பு பிக் பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகியவர் தான் நடிகை சாக்ஷி அகர்வால். இவர் தனது இணையதள பக்கங்களில் அண்மை புகைப்படங்களை வழக்கமாக பதிவிடுபவர். தற்பொழுதும் படுகவர்ச்சியாக  புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்,   View this post on Instagram   The Beauty Of Light is That It … Read more

இது போலியானது! மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ட்வீட்!

போலியான தகவல் வெளியிட்டதற்காக, நடிகர் விஜய் சேதுபதி தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படம். இன்று திரையுலக பிரபலங்களின் பெயரில், சமூக வலைத்தளங்களில் போலியான கணக்குகள் தொடங்கப்பட்டு, அதில் போலியான தகவல்களை பரப்பி வரும் சம்பவங்கள் மிக சாதாரணமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நடிகர் விஜய் சேதுபதி, ஜோதிகாவின் பேச்சுக்கு தான் ஆதரவு தெரிவித்து கருத்து வெளியிட்டதாக வெளியான போட்டோஷாப் செய்யப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டு, இது போலியானது என்று மறுப்பு தெரிவித்துள்ளார். ஏற்கனவே, நடிகர் விஜய் சேதுபதி … Read more

சூர்யாவின் சூரரை போற்று திரைப்படம் ஆகஸ்ட்-15ல் வெளியாகிறதா?

சூர்யாவின் சூரரை போற்று திரைப்படம் ஆகஸ்ட்-15ல் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், இந்தியா முழுவது கடந்த ஏப்ரல்-14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், ஊரடங்கை நீட்டித்து மே-3ம் தேதி வரை உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், ஊரடங்கு உத்தரவால், படப்பிடிப்புகள் மற்றும் வெளியாகவிருந்த திரைப்படங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, ஏப்ரல் 9ம் தேதி வெளியாகவிருந்த சூரரை போற்று … Read more

விஜய் பாடிய "kutty story" பாடல் சாதனை ! விஜய் ரசிகர்களின் வெறித்தனமே காரணம் !

நடிகர் விஜய் பிகில் படத்தின் வெற்றியை தொடர்ந்து  லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மாஸ்டர்’. இந்தப்படத்தில் விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, விஜய் டிவி தீனா, கைதி படத்தின் வில்லனாக அறிமுகமாகிய அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் நடித்துள்ளனர். விஜய் சேதிபதி விஜய்க்கு வில்லனாக நடிப்பதால் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்துக்கொண்டு இருக்கிறார்கள். இந்தப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். விஜய்யின் மாமா சேவியர் பிரிட்டோ தான் இப்படத்தை தயாரித்து வருகிறாார். இந்நிலையில், கடந்த பிப்ரவரி … Read more

பிக் பாஸ் லாஸ்லியாவின் அட்டகாசமான அண்மை புகைப்படங்கள்

தமிழில் நடிகர் கமலஹாசன் அவர்களால் பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் தொகுத்து வழங்கப்பட்ட பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் பிரபலமாகிய இலங்கை பெண்மணி தான் லொஸ்லியா. இவர் தனது அண்மை புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் வழக்கமாக பதிவிடுவர். தற்பொழுதும் தனது அண்மை புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,   View this post on Instagram   ☀️Everything … Read more

4 நாட்களும் பிரியாணி பண்ண போரிங்களா ? – மக்களை கலாய்த்த வெங்கட் பிரபு !

4 நாட்களும் பிரியாணி பண்ண போரிங்களா ? என்று  மக்களை கலாய்த்த திரைப்பட இயக்குனர் வெங்கட் பிரபு ! கொரோனா வைரஸின் பாதிப்பு நாளுக்கு நாள் உயரந்து வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸால் 24,942 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 779 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் சமூக தொற்று ஏற்படுவதை தவிர்க்க மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு கொடுக்கப்பட்ட நிலையில் தற்போது சென்னை, மதுரை, கோவை, திருப்பூர் மற்றும் சேலம் என ஐந்து மாவட்டங்களில் நாளை … Read more

சாண்டி மனைவி சில்வியா சண்டிக்கே டஃப் குடுப்பாங்க போலயே – வீடியோ உள்ளே!

தமிழ் திரையுலகில் பிரபலமான நடன மாஸ்டராக வலம் வருபவர் தான் சாண்டி. முதல் மனைவியுடன் விவாகரத்து பெற்றபின்பு திருமணம் செய்துகொண்ட இவரது இரண்டாவது மனைவி தான் சில்வியா. அழகிய குழந்தையுடன் தங்களது வாழ்க்கையை அருமையாக வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், நடன மாஸ்டர் சாண்டியின் நடனத்துக்கு பலர் வாய் பிளந்து காத்து கிடைக்கும் நிலையில், அவரது மனைவி சில்வியா அவரை போலவே அட்டகாசமாக நடனம் ஆடுகிறார். இதற்கான வீடியோவை சாண்டி தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ, … Read more

இப்படி தான் நான் வேலை செய்வேன் – ஏ.ஆர்.ரகுமான்!

எனது வீடு தான் நான் ஆரம்பக்காலத்திலிருந்து வேலை தொடங்கிய இடம். அது கோயில் போல. கொரோனா வைரஸ் காரணமாக அனைவரும் வீட்டிலேயே இருந்து தங்களால் என்ன முடியுமோ அதை செய்து கொண்டுள்ளனர். நடிகர்கள், அரசியல்வாதிகள், ஏழைகள் பணக்காரர்கள் என அனைவருமே வீட்டில் இருக்க வேண்டிய நிலைதான் தற்போது ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பிரபல பாலிவுட் நடிகை குல் பனாக் தனது வீட்டிலிருந்து திரைப்பட கலைஞர்களை யூடியூப் சேனல் மூலம் பேட்டி எடுத்து அதை பதிவேற்றி வருகிறார். இந்நிலையில் ஏ … Read more

தமன்னாவா இது? சகோதரனுடன் எடுத்துக்கொண்ட சிறுவயது புகைப்படத்தை வெளியிட்டுள்ள தமன்னா!

நடிகை தமன்னா தனது இணையதள பக்கங்களில் எப்பொழுதும் ஆக்ட்டிவாக இருப்பவர். தற்பொழுதும் தனது சகோதரனுடன் எடுத்துக்கொண்ட பழைய புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். மேலும், தனது லாக் டவுன் நாட்களில் அவரை மிகவும் மிஸ் பண்ணுவதாகவும் கூறியுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,   View this post on Instagram   #Flashback to the days when we use to annoy the hell outta each … Read more

அடுத்தடுத்து 5 புதிய படங்களில் மாப்பிள்ளை சிங்கம் விமல்..!

நடிகர் விமல் களவாணி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார் , அதனை தொடர்ந்து வாகை சூடவா, கேடி பில்லா கில்லாடி ரங்கா ,மாப்பிள்ளை சிங்கம்,  போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார். இந்த நிலையில் விமல் வாகை சூடவா திரைப்படத்தின் இயக்குனரான சற்குணத்துடன் ஒரு புதிய படத்தில் இனைய  உள்ளார் , மேலும் இந்த கூட்டணியில் உருவாகும் இந்த படத்திற்கு எங்க பாட்டன் சொத்து என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது மேலும் இந்த படத்தில் சங்கிலி முருகன்  முக்கியமான … Read more