தமிழக பட்ஜெட் 2019: பட்ஜெட் தாக்கல் செய்ய சட்டசபைக்கு துணை முதலமைச்சர் வருகை

கடந்த ஆண்டு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்  தமிழக அரசின் 2018-19ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.

இந்நிலையில் இந்த ஆண்டு 2019-2020  ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.இதற்காக இன்று காலை 10 மணிக்கு தமிழக சட்டப்பேரவை கூடுகிறது.தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்.இன்றைய தினமே 2019-20ம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

2019-20ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை இன்று  (பிப்ரவரி 8-ஆம் தேதி) தாக்கல் செய்கிறார் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்.

இந்நிலையில் பட்ஜெட் தாக்கல் செய்ய சட்டசபைக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வந்துள்ளார்.

Recent Posts

தைராய்டு பிரச்சினையை விரட்டி அடிக்கும் தனியா விதைகள்..!

தனியா விதைகள் -கொத்தமல்லி விதைகளின் கொத்தான நன்மைகளை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். உலகில் மிகப் பழமையான நறுமணமூட்டிகளில் கொத்தமல்லி விதைகளும் ஒன்று. கிட்டத்தட்ட 9 ஆயிரம்…

10 mins ago

மும்பையில் அசராத கோட்டையை கட்டிய ரோஹித்! கோட்டை விட்ட ஹர்திக் பாண்டியா ?

Mumbai Indians : மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் 12 வருடங்களாக கொல்கத்தா அணியுடன் தோல்வியடையாத மும்பை அணி நேற்றைய போட்டியில் தோல்வி அடைந்தது பல வருடம் ரோஹித்…

29 mins ago

விஸ்வரூபமெடுக்கும் பாலியல் புகார்.! பிரஜ்வலுக்கு எதிராக ப்ளூ கார்னர் நோட்டீஸ்.?

Prajwal Revanna : பாலியல் புகாரில் சிக்கி வெளிநாடு தப்பி சென்ற பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக புளு கார்னர் நோட்டீஸ் உத்தரவு பிறப்பிக்க கர்நாடக அரசு கடிதம்…

51 mins ago

அஜித் சாரை சந்தித்தேன் அட்வைஸ் பண்ணாரு! சீக்ரெட்டை உடைத்த நிவின் பாலி

Ajith Kumar : அஜித்குமார் தனக்கு பெரிய அட்வைஸ் ஒன்றை செய்ததாக நிவின் பாலி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர்…

57 mins ago

எங்க திட்டம் தான் எங்களுக்கு கை கொடுத்துச்சு – தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி !!

Varun Chakravarthy : நேற்றைய போட்டி முடிந்த பிறகு கொல்கத்தா அணியின் மிஸ்ட்ரி ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்தி  வெற்றி பெற்றதை பற்றி பேசி  இருந்தார். ஐபிஎல் தொடரின்…

2 hours ago

உங்க போன் ரொம்ப ஹீட் ஆகுதா? அப்போ உடனே இதெல்லாம் பண்ணுங்க!

Mobile Heat Solution : இந்த கோடை காலத்தில் போன் ரொம்பவே ஹிட் ஆகிறது என்றால் ஹீட் குறைய கீழே டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. நம்மில் பலருக்கும் போனில்…

2 hours ago