#BREAKING: 16-ம் தேதி திமுக எம்.பி.க்கள் கூட்டம்..!

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு. 

நாளை மறுநாள் திமுக எம்பிக்கள் கூட்டம் திமுக தலைவரும், தமிழக  முதலமைச்சருமான மு.க ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் மாலை 5 மணிக்கு  நடைபெறும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

author avatar
murugan