BREAKING: சட்டப்பேரவை கூட்டத்தொடரை புறக்கணிப்பதாக திமுக அறிவிப்பு

சென்னையில் சற்று நிமிடங்களுக்கு முன் திமுக கொறடா சக்கரபாணி  செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திமுக, காங்கிரஸ், இந்திய முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் நடப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடரை புறக்கணிப்பதாக கூறினார்.

நேற்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கொரோனா தடுப்பு நடவடிக்கையை கருத்தில் கொண்டு சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஒத்திவைக்க வேண்டும் என வலியுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

author avatar
murugan