வடசென்னைக்கு ஆபத்தாம்!வரும் முன் காக்க வேண்டுமாம் !கூறும் நாயகன் ..

Image result for kamal hassan

கமலஹாசன் சமூக வலைதளம் மூலமாக பல்வேறு கருத்துகளை கூறுகிறார். இன்றும் அவர் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார் .’சென்னையில் உள்ள எண்ணூர் கழிமுகத்தை உதாசினம் செய்தால் வடசென்னைக்கு ஆபத்து.கொசஸ்தலை ஆற்றின் 1090ஏக்கர் கழிமுகத்தை சுயநல ஆக்கிரமிப்பால் இழந்துவிட்டோம்,தவறு நடந்த பின் அரசை விமர்சிக்காமல் வரும்முன் காக்க வேண்டும் ‘  என்று அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.