விஜயின் இடத்தை பிடித்த ஜி.வி.பிரகாஷ் குமார்

தமிழில் பல உச்சநட்சத்திரங்கள் படத்துக்கு இசையமைத்து வந்தவர் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார். இவர் தற்போது ஹீரோவாக நடித்து முழு நேர கதாநாயகனாக மாறிவிட்டார்,
இதனை தொடர்ந்து இவர் மற்ற நடிகர்களின் படங்களுக்கு இசை அமைப்பதை நிருத்திகொண்டார்.

இவர் தற்போது கதாநாயகனாக நடித்துகொண்டிருக்கும் படம் ‘குப்பத்து ராஜா’ என்ற படம் வருகிற கிருஸ்துமஸ் தினத்தன்று வெளியாக உள்ளது. அந்த திரைப்படத்தில் அவருக்கு ‘லிட்டில் இளைய தளபதி’ என்று பட்டம் கொடுக்கப்பட்டதாக ஒரு வதந்தி நிலவியது.

இதனை நடிகர் ஜி.வி.பிரகாஷ் மறுத்துள்ளார். இதுதொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் ‘எந்த பெயரையும் யாரும் எடுக்க முடியாது, விஜய் எனக்கு சகோதரர் போன்றவர். யாரும் தவறான செய்திகளை பரப்ப வேண்டாம்” என தெரிவித்துள்ளார். 

Leave a Reply

Your email address will not be published.